The Embassy and the Permanent Mission of Sri Lanka in Vienna, Austria offered Heel Danaya to 12 members of the Maha Sangha in parallel to the annual Katina ceremony on 26 October, 2022. The almsgiving was followed by a ...
Author Archives: Niroshini
மீட்கப்பட்ட பயணிகளின் முன்னேற்றம் குறித்து இலங்கை கண்காணிப்பு
கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, 2022 நவம்பர் 08ஆந் திகதி வியட்நாமில் உள்ள வுங் டௌ துறைமுகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த பயணிகளின் முன்னேற்றங்கள் குறித்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தொடர்ந்து ...
கூட்டு ஊடக வெளியீடு: ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆறாவது கூட்டம் – ஆட்சி, சட்டத்தின் ஆட்சி மற்றும் மனித உரிமைகள் குறித்த இலங்கை செயற்குழு
ஆட்சி, சட்டத்தின் ஆட்சி மற்றும் மனித உரிமைகள் தொடர்பான ஆறாவது செயற்குழு 2022 அக்டோபர் 28ஆந் திகதி கொழும்பில் கூடியது. இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான வழக்கமான இருதரப்புத் தொடர்புகளின் பின்னணியில் ...
சீனாவின் குவாங்சோவின் சகோதரி / நட்பு நகரங்களின் புகைப்படக் கண்காட்சியில் அம்பாந்தோட்டை பங்கேற்பு
மாநகரசபையின் சகோதரி / நட்பு நகர உறவுகளின் மைல்கல் ஆண்டுகளைக் கொண்டாடி, குவாங்சோவில் உள்ள மக்களுக்கு இந்த நகரங்களை இன்னும் நெருக்கமாக இணைக்கும் வகையில் குவாங்சோ மாநகர மக்கள் அரசாங்கத்தின் வெளிவிவகார அலுவலகத்தினால் ஏற ...
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி, தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் டொனால்ட் லூவுடன் அமெரிக்க – இலங்கை இருதரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடல்
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி 2022 அக்டோபர் 19ஆந் திகதி தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் தூதுவர் டொனால்ட் லூவை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து சந்தித்தார். ...
இலங்கையின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கான இராஜதந்திர சம்பிரதாயங்கள் குறித்த சுருக்கமான அமர்வு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சினால் முன்னெடுப்பு
தமது உத்தியோகபூர்வக் கடமைகளை எளிதாக்குவதற்கான இராஜதந்திர சம்பிரதாயங்கள் மற்றும் நடைமுறைகள் குறித்த ஒரு நாள் விளக்க அமர்வை இலங்கை பொலிஸின் 30 சிரேஷ்ட அதிகாரிகள் குழுவிற்கு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு வெற்றிகரமாக நடாத்த ...
முக்கிய வர்த்தக சபைகளுடன் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் கலந்துரையாடல்
ஏற்றுமதியாளர்களுக்கான வாய்ப்புக்கள் மற்றும் சாத்தியக்கூறுகள், இலங்கையின் சரக்குகள் மற்றும் சேவைகளை ஏற்றுமதி செய்வதில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ர ...