Author Archives: Aseni Jayawardhana

இலங்கை சுற்றுலா இந்தோனேசியாவில் ஊக்குவிப்பு

இந்தோனேசியாவிலுள்ள இலங்கைத் தூதரகம், இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகத்துடன் இணைந்து, வாரந்தோறும் 9,842 பேரும், சனிக்கிழமையில் 10,470 பேரும் பயணிக்கின்ற ஜகார்த்தா எம்.ஆர்.டி. (பாரிய விரைவுப் போக்குவரத்து) அமைப்பின் ...

ஜப்பானில் உள்ள இலங்கைத் தூதரகத்தினால் ஒசாகாவில் வெற்றிகரமாக நடமாடும் கொன்சியூலர் சேவை

டோக்கியோவிலுள்ள இலங்கைத் தூதரகம் 2022 ஜூன் 25ஆந் திகதி, சனிக்கிழமையன்று ஒசாகாவில் உள்ள உமேடா ஸ்கை கட்டிடத்தில் நடமாடும் கொன்சியூலர் சேவையை நடாத்தியது. கடவுச்சீட்டு, சாரதி அனுமதிப் பத்திரங்களைப் புதுப்பித்தல், சான்றொப்ப ...

 பிரேசிலியாவில் உள்ள இலங்கைத் தூதரகம் இன்னோவா உச்சிமாநாடு 2022 இல் பங்கேற்பு

2022 ஜூன் 21 முதல் 23 வரை பிரேசிலியாவில் உள்ள மாநாட்டு மையத்தில் நடைபெற்ற இன்னோவா உச்சி மாநாடு 2022 இல் பிரேசிலில் உள்ள இலங்கைத் தூதரகம் பங்கேற்றது. இலத்தீன் அமெரிக்காவின் மிகப்பெரிய வர்த்தக மற்றும் தொழில்துறை ஊக்குவி ...

டோக்கியோவில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் சிலோன் தேயிலை கருத்தரங்கு

ஜப்பானில் உள்ள இலங்கைத் தூதரகம், ஜப்பான் தேயிலை சங்கத்தால் 2022 ஜூன் 25ஆந் திகதி தூதரக வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட சிலோன் தேயிலை பற்றிய கருத்தரங்கை ஏற்பாடு செய்தது. ஜப்பானிய நுகர்வோர் மத்தியில் சிலோன் தேயிலையை பிரப ...

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கொன்சியூலர் விவகாரங்கள் பிரிவு அதன் வழக்கமான சேவைகளை மீண்டும் தொடங்குகின்றது

கொன்சியூலர் சேவைகளுக்கான அதிகமான தேவையை கருத்தில் கொண்டு, இது தொடர்பான பொதுத் தேவைகளை வழங்குவதற்காக, கொன்சியூலர் விவகாரங்கள் பிரிவு 2022 ஜூலை 04ஆந் திகதி தொடங்கி திங்கள் முதல் வெள்ளி வரை அனைத்து வார நாட்களிலும் பொதுமக்கள ...

சவுதி அரேபியத் தூதரகத்தின் பொறுப்பாளர் அப்துல்லா ஏ. ஓர்கோபி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருடன் சந்திப்பு

சவுதி அரேபியத் தூதரகத்தின் பொறுப்பாளர் அப்துல்லாஹ் ஏ.ஏ. ஓர்கோபி, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் (பேராசிரியர்) ஜி.எல். பீரிஸை இன்று வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து சந்தித்தார். இச்சந்திப்பில், எரிபொருள் தட்டுப்பாட ...

இலங்கைக்கு மருந்துப்பொருட்கள் நன்கொடை

 மருந்துப்பொருட்களுக்கான வேண்டுகோளுக்கு பிரதிபலிக்கும் முகமாக, மலேசியாவில் உள்ள பல பௌத்த மற்றும் மத அமைப்புக்கள் இலங்கைக்கு அவசர மருந்து மற்றும் மருத்துவப் பொருட்களை நன்கொடையாக வழங்கின. சி ஹூய் டாங் - கோலாலம்பூரைப் பி ...

Close