இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரியை 2022 ஜூலை 29, வெள்ளிக்கிழமை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து சந்தித்தார். அமைச்சர் சப்ரியின் நியமனத்திற்கு வாழ்த்துக்களைத் தெரிவி ...
Author Archives: Aseni Jayawardhana
மாலைதீவில் உள்ள திலாபுஷி தீவில் நடமாடும் கொன்சியூலர் மற்றும் தொழிலாளர் சேவை
மாலைதீவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் 2022 ஜூலை 29 ஆந் திகதி மாலைதீவில் உள்ள திலாபுஷி தீவில் நடமாடும் கொன்சியூலர் மற்றும் தொழிலாளர் சேவையொன்றை ஏற்பாடு செய்திருந்தது. 2022 மார்ச் 17ஆந் திகதி ஹூல்ஹூமலே தீவில் மிகவும ...
கம்போடியாவில் நடைபெறவுள்ள 29வது ஆசியான் பிராந்திய மாநாட்டில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பங்கேற்கவுள்ளார்
2022 ஆகஸ்ட் 4 முதல் 5 வரை நடைபெறவுள்ள 29வது ஆசியான் பிராந்திய மன்றத்தின் அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் எம்.யூ.எம். அலி சப்ரி கம்போடியாவின் புனோம் பென் நகருக்கு விஜயம் செய்யவுள்ளார ...
ஜப்பானியத் தூதுவர் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருடன் சந்திப்பு
இலங்கையில் உள்ள ஜப்பானியத் தூதுவர் மிசுகோஷி ஹிடேகி, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரியை 2022 ஜூலை 28ஆந் திகதி அமைச்சில் வைத்து சந்தித்தார். அமைச்சர் சப்ரி மற்றும் தூதுவர் ம ...
இலங்கையின் தேசிய ஏற்றுமதியாளர் சம்மேளனத்துடன் ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கு டாக்கா வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் தயார்நிலை
வணிக அறைகளுக்கு இடையே மேம்பட்ட உரையாடலுடன் இருதரப்பு வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான வழிகள் குறித்து கலந்துரையாடுவதற்காக, இலங்கையில் உள்ள தேசிய ஏற்றுமதியாளர்கள் சம்மேளனம் மற்றும் டாக்கா வர்த்தகம ...
டொரன்டோ ஸ்ரீ வரசித்தி விநாயகர் இந்து ஆலய வருடாந்த தேர் திருவிழா
இந்து ஆலயத்தின் பிரதான பூசாரி மற்றும் அறங்காவலர் சபையின் அழைப்பின் பேரில், ஸ்ரீ வரசித்தி விநாயகர் இந்து ஆலயத்தின் வருடாந்த தேர் திருவிழாவில் டொரன்டோவிலுள்ள இலங்கையின் துணைத் தூதரகம் 2022 ஜூலை 23ஆந் திகதி பங்கேற்றது. இ ...
பெட்ஃபோர்ட் நதித் திருவிழா 2022 இல் இலங்கை ஜொலிப்பு
இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம், இலங்கை தேயிலை சபை, தேசிய கைவினை சபை, இங்கிலாந்தில் உள்ள தொழில்முறை இலங்கையர்களின் சங்கம் (ஏ.பி.எஸ்.எல்), பசிலூர் தேயிலை யு.கே, சர்வதேச சுகாதார விஞ்ஞான நிறுவனம் மற்றும் பெட்ஃபோர்ட்ஷை ...