மேன்மைதங்கிய (திருமதி.) ஜுவானா எலெனா ராமோஸ் ரொட்ரிகஸ் அவர்களைத் தொடர்ந்து இலங்கைக்கான கியூபக் குடியரசின் முழு அதிகாரமுடைய மற்றும் சிறப்புத் தூதுவராக திரு. அண்ட்ரஸ் மார்செலோ கரிடோ அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் கியூபக் குடியரசு அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது தகுதிச் சான்றுகளை இலங்கை ஜனாதிபதி அதிமேதகு கோத்தாபய ராஜபக்ஷ அவர்களிடம் கொழும்பு 01 இல் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் 2021 ஜூலை 22ஆந் திகதி காலை 10.30 மணிக்கு சமர்ப்பித்தார்.
வெளிநாட்டு அமைச்சு
கொழும்பு
22 ஜூலை 2021
Please follow and like us: