Foreign Ministry Statement on growing tensions in the Middle East

Foreign Ministry Statement on growing tensions in the Middle East

ஊடக அறிக்கை

மூத்த ஈரானிய தலைவர் ஒருவர் கொல்லப்பட்டதையடுத்து, மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதட்டம் தொடர்பில் இலங்கை ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது.

பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மைக்கு எதிரான அச்சுறுத்தலைக் குறைப்பதற்கு அனைத்து தரப்பினரும் மிகுந்த கட்டுப்பாட்டுடன் செயல்படவும், ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகள் மூலமாக, அமைதியும் பாதுகாப்பும் பேணப்படவேண்டுமென இலங்கை வலியுறுத்துகின்றது.

வெளிநாட்டு உறவுகள் அமைச்சு

கொழும்பு

06 ஜனவரி 2020

Please follow and like us:

Close