Daily Archives: June 2, 2025

ஆஸ்திரேலியாவின் துணைப் பிரதமரும், பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்லஸின் இலங்கைக்கான வருகை

ஆஸ்திரேலியாவின் துணைப் பிரதமரும், பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்லஸ் 2025 ஜூன் 3 ஆம் திகதி இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இவ்விஜயத்தின் போது, துணைப் பிரதமர், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்ற ...

Close