வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் மற்றும் கொரியக் குடியரசின் தேசிய சபையின் சபாநாயகர் திரு. பார்க் பியோங்-செங் ஆகியோர் சியோலில் உள்ள தேசிய சட்டமன்றத்தில் உள்ள சபாநாயகர் அலுவலகத்தில் அண்மையில் கலந்துரையாடின ...
Monthly Archives: January 2022
துபாயில் எக்ஸ்போ 2020 இல் ‘இலங்கையின் எக்ஸ்போ தேசிய தினத்தின்’ பிரமாண்டமான கொண்டாட்டங்கள்
இலங்கையின் எக்ஸ்போ தேசிய தினம் 2022 ஜனவரி 03ஆந் திகதி துபாயில் நடைபெற்ற எக்ஸ்போ 2020 இல் அல் வாசல் பிளாசாவில் கொண்டாடப்பட்டது. எக்ஸ்போ 2020 இல் இடம்பெற்ற தேசிய தின உத்தியோகபூர்வ விழாவில் சுற்றுலா அமைச்சர் பிரசன்ன ரணதுங ...
தாய்லாந்தில் உள்ள இலங்கைத் தூதுவர் 2022ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஆசிகளைப் பெற்றுக் கொண்டார்
2022 இல் பணிகளைத் தொடங்குவதற்கு முன்னர், தாய்லாந்து இராச்சியத்திற்கான இலங்கைத் தூதுவர் மற்றும் யுனெஸ்கெப்பின் நிரந்தரப் பிரதிநிதி சி.ஏ. சமிந்தா ஐ. கொலொன்ன மற்றும் அவரது கணவர்ஸ்டீபன் சேனாநாயக்க ஆகியோர் 2022 ஜனவரி 02ஆந் ...
இரு நாடுகளுக்குமிடையிலான சிறப்பு வாய்ந்த நட்புறவை இலங்கையும் சீனாவும் மீண்டும் உறுதிப்படுத்தல்
2022 ஜனவரி 09ஆந் திகதி அலரி மாளிகையில் நடைபெற்ற சீன மக்கள் குடியரசின் அரச அவை உறுப்பினரும், வெளிவிவகார அமைச்சருமான வாங் யீ உடனான இருதரப்பு சந்திப்பின் போது, இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான ஆரோக்கியமான மற்றும் சிறப் ...
இலங்கையின் வெளிநாட்டு அமைச்சர் கொரியக் குடியரசின் பிரதமருடன் சந்திப்பு
இலங்கைத் தொழிலாளர்களுக்கான வாய்ப்புக்களை அதிகரிக்குமாறு சியோலில் வைத்து அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் கோரிக்கை கொரியக் குடியரசின் பிரதம மந்திரியை சந்தித்த வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், இலங்க ...
வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸினால் முன்மொழியப்பட்ட தென் கொரியாவுக்கான விஷேட முதலீட்டு வலயம்
கொரியக் குடியரசின் சியோலில் இலங்கை வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் மற்றும் கொரியக் குடியரசின் வெளிவிவகார அமைச்சர் திரு. சுங் யூய்-யோங் ஆகியோருக்கு இடையே இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, வர்த்தகம் மற்றும ...
பெய்ஜிங்கில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் 2022ஆம் ஆண்டுக்கான பணிகள் எளிமையான விழாவுடன் தொடக்கம்
2022ஆம் ஆண்டிற்கான பணியின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் அனைத்து ஊழியர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். தூதுவர் கலாநிதி. பாலித கொஹொன அவர்கள் 2021ஆம் ஆண்டில் தூதரகத்தின் சாதனைகள் (26 மில்லியன் டோஸ் தடுப்பூசிகளைப் பெற் ...


