Daily Archives: January 12, 2021

கலாநிதி பாலித டி.பி. கொஹொன தனது நற்சான்றிதழின் பிரதியை சீனாவின் வெளியுறவு அமைச்சின் உபசரணைத் திணைக்களப் பணிப்பாளர் நாயகத்திடம் கையளிப்பு

சீன மக்கள் குடியரசின் இலங்கைத் தூதுவர் கலாநிதி பாலித டி.பி. கொஹொன தனது நற்சான்றிதழின் பிரதியை நெறிமுறைகளுக்கு இணங்க முறையாக, சீனாவின் வெளியுறவு அமைச்சின் உபசரணைத் திணைக்களப் பணிப்பாளர் நாயகமான திரு. ஹொங் லீயிடம் இன்று ...

வெளிநாட்டு நேரடி முதலீடுகளை அதிகரிப்பதற்கான உதவிகளை கொழும்பைத் தளமாகக் கொண்ட கௌரவ தூதுவர்களிடமிருந்து வெளிநாட்டு அமைச்சர் எதிர்பார்ப்பு

இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஊக்குவிப்பதற்காக கொழும்பைத் தளமாகக் கொண்ட கௌரவ தூதுவர்களின் உதவியை வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன நாடினார். கொழும்பைத் தளமாகக் கொண்ட கௌரவ தூதுவர்களுட ...

இலங்கையைச் சேர்ந்த நான்கு பௌத்த மதகுருமார்களுக்கு ‘அக்கமஹபன்டித’ என்ற கௌரவ மத அந்தஸ்த்து

மியான்மார் சுதந்திர தினத்தின் 73ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக இலங்கையைச் சேர்ந்த நான்கு பௌத்த மதகுருமார்கள் மற்றும் ஒரு சாதாரண நபருக்கு 'அக்கமஹபன்டித' என்ற கௌரவ மத அந்தஸ்த்தினை வழங்குவதற்கு மியான்மார் ஜனாதிபதி யு ...

இலங்கைக்கான பங்களாதேஷின் நியமனம் செய்யப்பட்ட உயர்ஸ்தானிகரின் நியமனம்

மேன்மைதங்கிய (திரு.) ரியாஸ் ஹமீதுல்லா அவர்களைத் தொடர்ந்து இலங்கைக்கான பங்களாதேஷ் குடியரசின் நியமனம் செய்யப்பட்ட உயர்ஸ்தானிகராக திரு. தாரிக் முஹம்மத் அரிஃபுல் இஸ்லாம் அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் பங்களாதேஷ் ...

Close