Daily Archives: January 7, 2021

‘இலங்கையுடனான தனது உறவை வலுப்படுத்துவதற்காக இந்தியா எப்போதும் திறந்த நம்பகமான பங்காளியாகவும், உண்மையான நண்பராகவும் இருக்கும்’ என வெளிவிவகார அமைச்சர் கலாநிதி. எஸ். ஜெய்சங்கர் தெரிவிப்பு

விஜயம் செய்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி. எஸ். ஜெய்சங்கர் வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன அவர்களுடன் 2021 ஜனவரி 06ஆந் திகதி குடியரசுக் கட்டிடத்தில் இருதரப்புக் கலந்துரையாடல்களில் ஈடுபட்டார். நல்லுறவு ரீதி ...

Close