Monthly Archives: December 2020

இலங்கைக்கு விஜயம் செய்யும் பயணிகளுக்கான நடைமுறைகளின் திருத்தம் குறித்த அறிவிப்பு

2020 மார்ச் மாதம் முதல் அறிமுகப்படுத்தப்பட்ட இலங்கைக்கு விஜயம் செய்யும் பயணிகளுக்கான நடைமுறைகள், வெளிநாட்டு அமைச்சு, குடிவரவு மற்றும் சிவில் விமானப் போக்குவரத்துத் திணைக்களம் ஆகியவற்றின் இணைந்த தீர்மானத்தின் அடிப்படையில் ...

இலத்திரணியல் ஆட்சி மற்றும் சைபர் பாதுகாப்பின் கீழான இலங்கையின் முன்முயற்சிகளை உலகளாவிய வர்த்தக உச்சி மாநாடு – 2020இல் வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன எடுத்துக்காட்டினார்

2020 டிசம்பர் 16ஆந் திகதி நடைபெற்ற உலகளாவிய வர்த்தக உச்சி மாநாடு - 2020 இல் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக, எஸ்தோனிய வெளிநாட்டு அமைச்சர் உர்மாஸ் ரெய்ன்சாலு அவர்களால் வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தனவுக்கு அ ...

ஹொலி சீ (வத்திக்கான்) தூதுவர் மாண்புமிகு பேராயர் பிரையன் என்கோசி உதேக்வே அவர்களுடன் கௌரவ வெளிநாட்டு அமைச்சர் சந்திப்பு

ஹொலி சீ (வத்திக்கான்) தூதுவர் பேராயர் பிரையன் என்கோசி உதேக்வே, வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன அவர்களை வெளிநாட்டு அமைச்சில் வைத்து சமீபத்தில் சந்தித்தார். இலங்கைக்கும் ஹொலி சீக்கும் இடையிலான நெருங்கிய மற்றும் நட்ப ...

இந்தோனேசியாவுடனான பொருளாதாரக் கூட்டாட்சியின் முக்கியத்துவத்தை வெளிநாட்டு அமைச்சர் அடிக்கோடிட்டுக் காட்டினார்

    கொழும்பிலுள்ள இந்தோனேசியாவின் தூதுவர் ஐ. குஸ்டி நுரா அர்தியாசா வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தனவை 2020 டிசம்பர் 17ஆந் திகதி வெளிநாட்டு அமைச்சில் வைத்து மரியாதை நிமித்தம் சந்தித்தார். இந்தக் கலந்த ...

தாய்லாந்துடனான வணிக வாய்ப்புக்களை அதிகரிப்பதற்கான மூலோபாயப் பொருளாதாரக் கூட்டாண்மை

வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தனவை 2020 டிசம்பர் 17ஆந் திகதி மரியாதை நிமித்தம் சந்தித்த இலங்கைக்கான தாய்லாந்தின் தூதுவர் சூலாமணி சார்ட்சுவான், மேம்பட்ட வணிக ஒத்துழைப்பை எளிதாக்கும் நோக்கில் பிராந்திய மற்றும் ...

பொருளாதார ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் இலங்கை மற்றும் ருமேனியா, வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களை அதிகரித்து, பன்முகப்படுத்துவதற்கு உறுதி

வெளியுறவுச் செயலாளர் ஜயநாத் கொலம்பகே மற்றும் ருமேனியாவின் வெளிவிவகார இராஜாங்க செயலாளர் கொர்னெல் ஃபெருஸா ஆகியோர் 2020 டிசம்பர் 16ஆந் திகதி மெய்நிகர் இணையவழி ரீதியான இருதரப்பு வெளியுறவு அலுவலக ஆலோசனைகளை நடாத்தினர். இலங்க ...

Close