Daily Archives: April 3, 2020

வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களின் நலன்களை உறுதி செய்வதற்காக வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களினூடாக வெளிநாட்டு உறவுகள் அமைச்சு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது

கோவிட் - 19 தொற்று நோயின் விரைவாகப் பரவி வரும் தன்மை மற்றும் இலங்கைக்கு நாடு திரும்ப இயலாத நிலைமை போன்ற வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களின் பிரச்சினைகளை கவனத்திற் கொண்ட வெளிநாட்டு உறவுகள் அமைச்சு, எதிர்வரும் தினங்களில் சந்தி ...

Close