லாஓஸ் மக்கள் ஜனநாயக குடியரசு இலங்கையர்களுக்கான வருகை வீசா வசதியை வழங்குகின்றது

லாஓஸ் மக்கள் ஜனநாயக குடியரசு இலங்கையர்களுக்கான வருகை வீசா வசதியை வழங்குகின்றது

01 ஆகஸ்ட் 2018 முதல் நடைமுறைக்கு வரும் வகையில், செல்லுபடியான கடவுச் சீட்டுக்களை வைத்திருக்கின்ற இலங்கை பிரஜைகள்  லாஓஸ் மக்கள் ஜனநாயக குடியரசின் சர்வதேச எல்லைக்கு வருகை தந்ததன் பின்பு  வீசாக்கு விண்ணப்பிக்க  (ON ARRIVAL) முடியும் என லாஓஸ் மக்கள் ஜனநாயக குடியரசின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்திருக்கின்றது.

 

வெளிநாட்டலுவல்கள் அமைச்சு
கொழும்பு

 

01 ஆகஸ்ட் 2018
Please follow and like us:

Close