இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் வெளிநாட்டு அமைச்சருடன் சந்திப்பு

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் வெளிநாட்டு அமைச்சருடன் சந்திப்பு

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா பி. டெப்லிட்ஸ் வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன அவர்களை 2021 பிப்ரவரி 02ஆந் திகதி சந்தித்தார். வெளிநாட்டு அமைச்சில் நடைபெற்ற இந்த சந்திப்பில் பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரியவும் இணைந்திருந்தார்.

இந்த சந்திப்பில் இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான இராஜதந்திர மற்றும் பொருளாதார விடயங்கள் உட்பட பல விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டன.

வெளிநாட்டு அமைச்சு
கொழும்பு

2021 பிப்ரவரி 03

 

Please follow and like us:

Close