வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களின் சிறைச்சாலை விதிமுறைகள் தொடர்பான விடயங்கள்

வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களின் சிறைச்சாலை விதிமுறைகள் தொடர்பான விடயங்கள்

பின்வரும் ஆவணங்கள் நெருங்கிய உறவினர் அல்லது விண்ணப்பதாரியால் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.

  • கடவுச்சீட்டின் தரவுப்பக்க பிரிதியொன்று
  • புகார் செய்வோரின் தேசிய அடையாள அட்டையின் ஆதாரம் மற்றும்  தொடர்பு விபரங்கள்
  • நெருங்கிய உறவினரின் விபரங்கள்
  • வெளிநாட்டிலுள்ள நபரின் தொடர்பு விபரங்கள்
  • முறைப்பாட்டின் தற்போதைய நிலை

இணையவழி கொன்சுலர் சான்றுப்படுத்தல் மற்றும் முன்பதிவுகள்

கொன்சியூலர் அலுவல்கள் பிரிவு

2ஆம் மாடி, செலிங்கோ கட்டிடம்
ஜனாதிபதி மாவத்தை
கொழும்பு 01
இலங்கை.
 
தொலைபேசி: +94 112 446 302 / +94 112 338 812
தொலைநகல்: +94 112 473 899
மின்னஞ்சல்: consular@mfa.gov.lk

Close