மேன்மைதங்கிய திருமதி. மிலேனா சந்தானா - ரமிரேஸ் அவர்களுக்குப் பின்னர் இலங்கைக்கான வெனிசுவெலா பொலிவேரியன் குடியரசின் தூதுவராக திரு. அவுகுஸ்தோ மொன்தியெல் அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் இசைவுடன் வெனிசுவெலா பொலிவேரியன் குடியரசின் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார்.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
குடியரசுக் கட்டிடம்
கொழும்பு 01
2018 மே 25ஆந் திகதி
Please follow and like us: