வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் வலைத்தளத்திற்கான மும்மொழி இடைமுகத்தின் அங்குரார்ப்பணம்

வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் வலைத்தளத்திற்கான மும்மொழி இடைமுகத்தின் அங்குரார்ப்பணம்

Tamil- withArrow

கடந்த மாதம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் http://www.mfa.gov.lk வலைத்தளத்திற்கான புதிய இடைமுகமானது தற்பொழுது மும்மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், ஆங்கில மொழிக்கு மேலதிகமாக சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளிலும் காணப்படுகின்றது.

இடைமுகத்திற்கான மொழியினை வலைத்தளத்தின் வலது மேல் மூலையில் தெரிவு செய்து கொள்ளலாம். வலைத்தளத்திற்கான விரைவு இணைப்புக்கள் பின்வருமாறு:

 

ஆங்கிலத் தளம்: http://www.mfa.gov.lk/
சிங்களத் தளம்: http://www.mfa.gov.lk/sin/
தமிழ்த் தளம்: http://www.mfa.gov.lk/tam/

 

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

கொழும்பு
2018 மே 28ஆந் திகதி   
TAMIL- PDF
Please follow and like us:

Close