லெபனான் மற்றும் சிரியாவிற்கான பயண ஆலோசனை

லெபனான் மற்றும் சிரியாவிற்கான பயண ஆலோசனை

லெபனான் மற்றும் சிரியாவில் தற்போது நிலவும் அவசர சூழ்நிலை காரணமாக, மறு அறிவித்தல் வழங்கும் வரை இலங்கை பிரஜைகள் அந்நாடுகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

தற்போது லெபனான் மற்றும் சிரியாவில் இருக்கும் அனைத்து இலங்கையர்களும் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டதுடன், வெளியில் நடமாடுவதை கட்டுப்படுத்துவது மற்றும் பீரூட்டில் உள்ள இலங்கை தூதரகம் மற்றும் டெமஸ்கஸில் உள்ள இலங்கையின் கெளரவ தூதரகத்துடன், மின்னஞ்சல் முகவரி slemb.beiruit@mfa.gov.lk, அல்லது அவசர தொலைபேசி எண்கள்: 0094 771102510- திரு. சனத் பாலசூரிய; 0094 718381581- திருமதி பிரியங்கி திஸாநாயக்க; 00961 81485809- திரு. ஃபஹத் ஹவ்வா மற்றும் டெமஸ்கஸில் உள்ள இலங்கையின் கெளரவ தூதரான கலாநிதி. அல் ட்ரூபியின் தொலைபேசி எண்கள்: 00963 944499666, 00963 933858803 மற்றும் ; மின்னஞ்சல் முகவரி: mmd@aldroubi.com, ஆகியவற்றின் மூலம் வழக்கமான தொடர்புகளை பேணுவது உள்ளிட்ட, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வலுவாகக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

கொழும்பு

 2024 செப்டம்பர் 30

Please follow and like us:

Close