இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையே போர் நிறுத்தம் குறித்த அறிக்கை

இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையே போர் நிறுத்தம் குறித்த அறிக்கை

 

 இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையிலான போர் நிறுத்த அறிவிப்பை இலங்கை வரவேற்கிறது.

இப்போர் நிறுத்தமானது, லெபனான் மற்றும் அதனை அண்மித்த பிராந்தியத்தில் நீடித்த அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு வழி வகுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

 

 

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு
கொழும்பு

 

2024, நவம்பர் 27

Please follow and like us:

Close