State Minister of Foreign Affairs Vasantha Senanayake visits Australia

State Minister of Foreign Affairs Vasantha Senanayake visits Australia

 

StM-Aus

With Australian Foreign Minister Julie Bishop in her office at Parliament House

State Minister of Foreign Affairs Vasantha Senanayake met Australia’s Foreign Minister Julie Bishop on 26 March during a visit to Australia on the invitation of the Department of Foreign Affairs and Trade. The two Ministers discussed bilateral issues ranging from the strong people to people links and growing economic relations, to cooperation in countering transnational crimes. Foreign Minister Julie Bishop conveyed Australia’s appreciation to Sri Lanka for its cooperation in combatting people smuggling. State Minister Senanayake thanked the Foreign Minister for Australia’s long-term development assistance to Sri Lanka and support to eradicate dengue, which was announced during Minister Bishop’s visit to Sri Lanka in July 2017. The two Ministers also discussed political and maritime issues of relevance in the region that are of mutual concern, and the keen interest shown by Australian companies to invest in Sri Lanka in mining and energy sectors. Given Australia’s interest in Sri Lanka’s reconciliation and reconstruction the State Minister briefed on recent developments and thanked Australia for the pragmatic approach taken on these issues.

Minister Senanayake also met the Minister for International Development Concetta Fierravanti Wells, and was hosted to lunch by the Chair of the Australia Sri Lanka Parliamentary Group Scott Buchholz at Parliament House. Other invitees to the lunch included a delegation from the Sri Lankan Women Parliamentarians’ Caucus that was also visiting Australia under a different programme as well as Australian Parliamentarians. Other meetings in Canberra included luncheon engagement at the Department of Foreign Affairs and Trade, Australian Electoral Commissioner and the Australian National University where the State Minister had the opportunity to meet Australia Awards scholars following post graduate studies. The Minister also found time to visit the Sri Lankan Buddhist Vihara in Canberra.

Minister Senanayake concluded his visit in Perth, where he had meetings with the West Australian Minister for Asian Engagement, Indian Ocean Marine Research Centre, and delivered a speech at the Perth USAsia Centre on Sri Lanka’s Foreign perspectives and relations with regional organisations.

Sri Lanka’s High Commissioner to Australia Somasundaram Skandakumar was associated with the State Minister at the meetings.

Ministry of Foreign Affairs
Colombo

2 April 2018
sinpdf tampdf  engpdf

 

IMG_2870

Exchanging gifts with Senator Concetta Fierravanti Wells, Minister for International Development and the Pacific after their meeting at Parliament House.

IMG-4662

Following a meeting with the Deputy Vice Chancellor of the Australian National University (ANU) in Canberra, Minister Senanayake interacted with Sri Lankan students following post graduate studies at ANU under the Australia Awards scholarship programme.

IMG-4675

Minister Senanayake visited the Sri Lanka Buddhist Vihara in Kambah, during his stay in Canberra

---------------

විදේශ කටයුතු රාජ්‍ය අමාත්‍ය වසන්ත සේනානායක මහතා ඕස්ට්‍රේලියාවේ සංචාරයක

ඕස්ට්‍රේලියාවේ විදේශ කටයුතු හා වෙළෙඳ දෙපාර්තමේන්තුවේ ඇරයුමෙන් ඕස්ට්‍රේලියාවේ සංචාරයක නිරත වූ විදේශ කටයුතු රාජ්‍ය අමාත්‍ය වසන්ත සේනානායක මහතා, මාර්තු 26 වැනි දින ඕස්ට්‍රේලියානු විදේශ කටයුතු අමාත්‍ය ජුලී බිෂොප් මහත්මිය හමුවිය. පුද්ගල - පුද්ගල සබඳතා සහ වර්ධනය වන ආර්ථික සම්බන්ධතාවල සිට අන්තර්ජාතික අපරාධ මැඩපැවැත්වීමේදී සහයෝගයෙන් කටයුතු කිරීම දක්වා වන ද්විපාර්ශ්වික කරුණු මෙහිදී අමාත්‍යවරුන්ගේ සාකච්ඡාවට බඳුන් විය. මිනිස් ජාවාරමට එරෙහිව කටයුතු කිරීමෙහිලා ශ්‍රී ලංකාව ලබාදෙන සහයෝගය පිළිබඳව ඕස්ට්‍රේලියානු විදේශ ඇමැතිනිය සිය රජයේ ප්‍රශංසාව ශ්‍රී ලංකාව වෙත පළකර සිටියාය. 2017 ජුලි මස සිදුකළ අමාත්‍ය බිෂොප් මහත්මියගේ ශ්‍රී ලංකා සංචාරය අතරතුරදී ප්‍රකාශයට පත්කරන ලද ඩෙංගු මර්ධන අධාර සහ ඕස්ට්‍රේලියාව විසින් ශ්‍රී ලංකාව වෙත ලබාදෙන ලද දිගුකාලීන සංවර්ධන සහය පිළිබඳව අමාත්‍ය සේනානායක මහතා ඕස්ට්‍රේලියානු විදේශ කටයුතු ඇමැතිනියට සිය ස්තූතිය පළකර සිටියේය. දෙරටටම වැදගත්වන කලාපයේ දේශපාලන හා නාවික කටයුතු ආශ්‍රිත කරුණු හා ශ්‍රී ලංකාවේ පතල් හා බලශක්ති අංශවල ආයෝජනය කිරීමෙහිලා ඕස්ට්‍රේලියානු වෙළෙඳ සමාගම් දක්වන උනන්දුව පිළිබඳව අමාත්‍යවරු දෙපළ සාකච්ඡා කළහ. ශ්‍රී ලංකාවේ සංහිඳියාව සහ යළි ගොඩනැංවීම කෙරෙහි ඕස්ට්‍රේලියාව දක්වන උනන්දුව සැළකිල්ලට ගත් රාජ්‍ය අමාත්‍යවරයා රටෙහි මෑතකාලීන ප්‍රවණතා පිළිබඳව විස්තර කළ අතර මෙම කරුණු සම්බන්ධයෙන් ඕස්ට්‍රේලියාව සතු ප්‍රායෝගික ප්‍රවේශය සම්බන්ධයෙන් එරටට සිය ස්තූතිය පළකර සිටියේය.

රාජ්‍ය අමාත්‍ය සේනානායක මහතා මෙහිදී ජාත්‍යන්තර සංවර්ධනය පිළිබඳ අමාත්‍ය කොන්සෙටා ෆිරවන්ති වෙල්ස් මහත්මියද මුණගැසුණු අතර ඕස්ට්‍රේලියා - ශ්‍රී ලංකා පාර්ලිමේන්තු කණ්ඩායමේ ප්‍රධානී ස්කොට් බච්හොල්ස් මහතාගේ සත්කාරකත්වයෙන් පාර්ලිමේන්තු මන්දිරයේ පවත්වන ලද දිවාභෝජන සංග්‍රහයකටද සහභාගී විය. වෙනත් වැඩසටහනක් සඳහා ඕස්ට්‍රේලියාවේ සංචාරයක නියුතුව සිටි ශ්‍රී ලංකා කාන්තා පාර්ලිමේන්තු බලමණ්ඩලයේ නියෝජිත පිරිස මෙන්ම ඕස්ට්‍රේලියානු පාර්ලිමේන්තු මන්ත්‍රීවරුද මෙම දිවා භෝජන සංග්‍රහයට සහභාගී වූහ. රාජ්‍ය අමාත්‍ය සේනානායක මහතා කැන්බරා නුවර විදේශ කටයුතු හා වෙළෙඳ දෙපාර්තමේන්තුවේ පැවති දිවා භෝජන සංග්‍රහයකට සහභාගී වූ අතර, ඕස්ටේලියානු මැතිවරණ කොමසාරිස්වරයාද හමුවිය. තවද කැන්බරා නුවර පිහිටි ඕස්ට්‍රේලියානු ජාතික විශ්ව විද්‍යාලයට ගිය අමාත්‍යවරයාට එහි පශ්චාත් උපාධි අධ්‍යයන පාඨමාලා හදාරන ශ්‍රී ලාංකික ශිෂ්‍යත්ව ලාභීන් මුණගැසීමටද අවස්ථාව උදාවිය. රාජ්‍ය අමාත්‍යවරයා සිය ඕස්ට්‍රේලියානු සංචාරය අතරතුර කැන්බරා නුවර පිහිටි ශ්‍රී ලංකා බෞද්ධ විහාරයටද ගියේය.

අමාත්‍ය සේනානායක මහතා පර්ත් නුවරින් සිය සංචාරය අවසන් කළ අතර එහිදී, ආසියානු කටයුතු පිළිබඳ බටහිර ඕස්ට්‍රේලියානු අමාත්‍යවරයා මුණගැසිණි. ඉන්දියානු සාගර සමුද්‍රීය පර්යේෂණ ආයතනයටද ගිය ඒ මහතා පර්ත්හි යූඑස්ඒෂියා මධ්‍යස්ථානයේදී ශ්‍රී ලංකාවේ විදේශ පර්යාලෝකය සහ කලාපීය සංවිධාන සමඟ වන සබඳතා පිළිබඳව දේශනයක් පැවැත්වීය.

ඕස්ට්‍රේලියාවේ ශ්‍රී ලංකා මහකොමසාරිස් සෝමසුන්දරම් ස්කන්ධකුමාර් මහතා රාජ්‍ය අමාත්‍යවරයා සමඟ මෙම අවස්ථාවලට සහභාගී විය.

විදේශ කටයුතු අමාත්‍යාංශය
කොළඹ
2018 අප්‍රේල් මස 02 වැනිදා
--------------

வெளிநாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்கவின்
அவுஸ்திரேலியாவுக்கான விஜயம்

 

வெளிநாட்டலுவல்கள் மற்றும் வர்த்தக திணைக்களத்தின் அழைப்பின் பேரில் அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் செய்துள்ள வெளிநாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க அவர்கள், மார்ச் 26 ஆந் திகதி அவுஸ்திரேலியாவின் வெளியுறவு அமைச்சர் ஜுலி பிஷொப் அவர்களை சந்தித்தார். இரு அமைச்சர்களும் வலுவான மக்கள்-மக்கள் தொடர்பு மற்றும் வளர்ச்சியடையும் பொருளாதார உறவுகள், நாடு கடந்த குற்றங்களை தடுப்பதற்கான ஒத்துழைப்பு ஆகியவை குறித்து கலந்துரையாடினர். வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜுலி பிஷொப் அவர்கள், ஆட்கடத்தலைத் தடுப்பதற்கான இலங்கையின் ஒத்துழைப்புக்கு அவுஸ்திரேலியாவின் பாராட்டுக்களை தெரிவித்தார். 2017 ஜுலை மாதம் ஜுலி பிஷொப்பின் இலங்கைக்கான விஜயத்தின் போது டெங்கு ஒழிப்புக்கான ஆதரவு மற்றும் இலங்கைக்கு நீண்டகால அபிவிருத்தி உதவிகளை வழங்குவதாக அறிவித்திருந்த அவுஸ்திரேலியாவின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சருக்கு இராஜாங்க அமைச்சர் சேனாநாயக்க நன்றிகளைத் தெரிவித்தார். இரு அமைச்சர்களும், பரஸ்பர கரிசணைகளான பிராந்தியத்தில் பொருளாதார மற்றும் கடல்சார் பிரச்சினைகள் தொடர்பான விடயங்களைக் கலந்துரையாடியதுடன், இலங்கையில் சுரங்கம் மற்றும் சக்திவள துறைகளில் முதலீடு செய்வதற்கான ஆர்வத்தை அவுஸ்திரேலிய நிறுவனங்கள் வெளிப்படுத்தியிருந்தன. இலங்கையின் நல்லிணக்கம் மற்றும் மறுசீரமைப்பு மீதான அவுஸ்திரேலியாவின் ஆர்வம் கருதி, அண்மைய அபிவிருத்திகள் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் விளக்கியதுடன், இந்த விடயங்கள் மீதான நடைமுறைக்கேற்ற அணுகுமுறையைக் கையாண்ட அவுஸ்திரேலியாவிற்கு நன்றிகளைத் தெரிவித்தார்.

அமைச்சர் சேனாநாயக்க அவர்கள், சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் கொன்செட்டா ஃபெராவென்டி வெல்ஸ் அவர்களை சந்தித்ததுடன், பாராளுமன்றத்தின் அவுஸ்திரேலியா - இலங்கை பாராளுமன்ற குழுவின் தலைவர் ஸ்கொட் புச்ஹொல்ஸ் தலைமையில் மதிய போசணை விருந்தொன்றும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. மதியபோசணை விருந்துக்கு அழைக்கப்பட்டிருந்த ஏனைய விருந்தினர்களுள், வேறொரு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் அவுஸ்திரேலியாவிற்கு விஜயம் செய்திருந்த இலங்கை பெண்கள் பாராளுமன்றக் குழுவினர் மற்றும் அவுஸ்திரேலிய பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் உள்ளடக்கப்பட்டிருந்தனர். கன்பெரா நகரில் இடம்பெற்ற ஏனைய சந்திப்புகளில், வெளிநாட்டலுவல்கள் மற்றும் வர்த்தகத் திணைக்களத்தில் நடைபெற்ற மதியபோசணை விருந்து ஈடுபாட்டில் அவுஸ்திரேலிய தேர்தல் ஆணையாளர் மற்றும் அவுஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தில் பட்டப்பின் படிப்பு கற்கைநெறியைப் பயிலும் அவுஸ்திரேலிய விருதுகளைப் பெற்ற புலமைப்பரிசில்தாரர்களை சந்திக்கும் வாய்ப்பும் சேனாநாயக்க அவர்களுக்கு கிடைத்தது. மேலும் கன்பெராவில் அமைந்துள்ள இலங்கை பௌத்த விகாரைக்கும் அமைச்சர் விஜயம் செய்திருந்தார்.

பேர்த் நகரில் இந்து சமுத்திர கடல்சார் ஆய்வு நிலையத்தின் ஆசிய ஈடுபாட்டிற்காக மேற்கு அவுஸ்திரேலிய அமைச்சரை சந்தித்த அமைச்சர் சேனாநாயக்க அங்கு தனது பயணத்தை முடித்துக் கொண்டதுடன், பெர்த் USAsia நிலையத்தில் இலங்கையின் வெளிநாட்டு கண்ணோட்டம் மற்றும் பிராந்திய நிறுவனங்களுடனான உறவுகள் தொடர்பில் உரையாற்றினார்.

இந்த சந்திப்புகளின் போது அமைச்சருடன், அவுஸ்திரேலியாவுக்கான இலங்கையின் உயர் ஆணையாளர் சோமசுந்தரம் ஸ்கந்தகுமார் அவர்களும் இணைந்து கொண்டிருந்தார்.

 

வெளிநாட்டலுவல்கள் அமைச்சு
கொழும்பு
2018 ஏப்ரல் 2

Please follow and like us:

Close