
ஓராண்டிற்கு முன்னர் வன்முறைகளில் இழந்த, பாதிப்புற்ற அனைவரையும் இன்றைய தினம் இலங்கை நினைவு கூர்கின்றது. தமது உறவுகளையிழந்த குடும்பங்களின் துன்பங்களை நாம் பகிர்ந்து கொள்வதுடன், தமது பிரஜைகளையிழந்த நாடுகளுடன் துணை நிற்கின்றோம்
Please follow and like us: