காசாவில் மோசமடைந்து வரும் நிலைமை குறித்து இலங்கை ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவிக்கிறது

காசாவில் மோசமடைந்து வரும் நிலைமை குறித்து இலங்கை ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவிக்கிறது

காசாவில் நிலவும் நிலைமை குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதுடன், இந்நிலைமையை மேலும் மோசமடையச் செய்யும் எந்தவொரு நடவடிக்கையும் தவிர்க்கப்படவேண்டுமென அனைத்து தரப்பினரையும் இலங்கை கேட்டுக்கொள்கிறது.

பிராந்தியத்தில் விரைவில் நிலையான அமைதி நிலைநாட்டப்படும் என்று நாம் நம்புகிறோம்.

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும்

சுற்றுலாத்துறை அமைச்சு

கொழும்பு

 

2025 மார்ச் 21

Please follow and like us:

Close