இஸ்ரேல் மற்றும் லெபனானில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு

இஸ்ரேல் மற்றும் லெபனானில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு

தற்சமயம், லெபனான் மற்றும் இஸ்ரேலில் நிலவும் அவசர சூழ்நிலையில், பெய்ரூட் மற்றும் டெல் அவிவ் ஆகிய இடங்களில் உள்ள இலங்கை தூதரகங்கள் விழிப்புடன் செயல்படுவதுடன், பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலைமையால் இலங்கையர்கள் எவரும் இதுவரை பாதிக்கப்படவில்லை.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சகம்

கொழும்பு

25 புரட்டாசி 2024

Please follow and like us:

Close