கொன்சியூலர் அலுவல்கள் பிரிவானது வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களை மீள அழைத்து வருவதில் தலையிடுகின்றது.
தகுதியானவர்கள்: வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள்
விண்ணப்பம் சமர்ப்பிக்கும் முறை :
விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள்1. கொன்சியுலர் விவகார பிரிவுஇரண்டாம் மாடி, Ceylinco கட்டடம்கொழும்பு 01
2. பிராந்திய கொன்சியுலர் அலுவலகம் – யாழ்ப்பாணம்மாவட்ட செயலகம்கண்டி வீதியாழ்ப்பாணம்
விண்ணப்பத்துக்கான கட்டணம்: இல்லை
விண்ணப்பம் சமர்ப்பிக்கும் நேரம் : 0830 – 1500 வேலை நாட்களில்
தேவையான துணை ஆவணங்கள்:
சேவை வழங்குவதற்கு எடுக்கும் காலம் :
கொன்சியூலர் அலுவல்கள் பிரிவு