Prime Minister of Singapore to visit Sri Lanka

Prime Minister of Singapore to visit Sri Lanka

At the invitation of President Maithripala Sirisena, Prime Minister of Singapore Lee Hsien Loong will undertake an official visit to Sri Lanka from 22-24 January 2018.

The Singaporean Premier will be received at the Presidential Secretariat on the morning of 23rd January with an official guard of honour and gun salute that will be followed by official bilateral discussions with President Maithripala Sirisena. A Free Trade Agreement between Sri Lanka and Singapore will be signed following bilateral talks.

During the visit, Prime Minister Lee will also meet Prime Minister Ranil Wickremesinghe and discuss economic, trade and investment cooperation between the two countries. The visiting Prime Minister is scheduled to attend a Business Forum in which leading businesspersons and investors from both Singapore and Sri Lanka will be present.

Sri Lanka and Singapore established diplomatic relations in 1979 and enjoy a strong and robust bilateral relationship that has been built on mutual understanding, respect and people-to-people contacts. An Official visit of a Singaporean Prime Minister to Sri Lanka takes place after 13 years.

 

Ministry of Foreign Affairs of Sri Lanka
Colombo

19 January 2018

PDF Document
Sinhala PDF 
Tamil PDF  

Sinhala Text

සිංගප්පූරු අග්‍රාමාත්‍යවරයා ශ්‍රී ලංකාවේ සංචාරය කරයි

ජනාධිපති මෛත්‍රිපාල සිරිසේන මහතාගේ ඇරයුම පරිදි සිංගප්පූරු අග්‍රාමාත්‍ය ලී සියෙන් ලූන්ග් මහතා 2018 ජනවාරි මස 22 වැනිදා සිට 24 වැනිදා දක්වා ශ්‍රී ලංකාවේ නිල සංචාරයක නිරත වෙයි.

සිංගප්පූරු අග්‍රාමාත්‍යවරයා ජනවාරි 23 වැනි දින උදෑසන නිල හමුදා උත්තමාචාර සහ ආචාර වෙඩිමුර සහිතව ජනාධිපති ලේකම් කාර්යාලයේදී පිළිගනු ලබන අතර ඉන් අනතුරුව ඔහු ජනාධිපති මෛත්‍රිපාල සිරිසේන මහතා හමුවී නිල ද්විපාර්ශ්වික සාකච්ඡා පවත්වයි. ද්විපාර්ශ්වික සාකච්ඡාවලින් අනතුරුව ශ්‍රී ලංකාව සහ සිංගප්පූරුව අතර නිදහස් වෙළෙඳ ගිවිසුමක් අත්සන් තැබෙනු ඇත.

මෙම සංචාරය අතරතුරදී  අග්‍රාමාත්‍ය ලී සියෙන් ලූන්ග් මහතා අග්‍රාමාත්‍ය රනිල් වික්‍රමසිංහ මහතාද හමුවී දෙරට අතර ආර්ථික, වෙළෙඳ සහ ආයෝජන සහයෝගිතාව පිළිබඳව සාකච්ඡා පවත්වනු ඇත. සිංගප්පූරු අග්‍රාමාත්‍යවරයා, සිංගප්පූරුව සහ ශ්‍රී ලංකාව යන දෙරටේම ප්‍රමුඛ පෙළේ ව්‍යාපාරිකයන් හා ආයෝජකයන් සහභාගීවන ව්‍යාපාරික සංසදයකට සහභාගී වීමටද නියමිතය.

1979 දී රාජ්‍ය තාන්ත්‍රික සබඳතා ඇරඹූ ශ්‍රී ලංකාව සහ සිංගප්පූරුව, අන්‍යොන්‍ය අවබෝධය, ගෞරවය සහ පුද්ගලාන්තර බැඳීම් මත ගොඩනැඟුණු ශක්තිමත් හා සමීප ද්විපාර්ශ්වික සම්බන්ධතාවක් පවත්වයි. සිංගප්පූරු අගමැතිවරයකු ශ්‍රී ලංකාවේ නිල සංචාරයක නියැලෙනුයේ වසර දහතුනකට පසුවය.

 

විදේශ කටයුතු අමාත්‍යාංශය
කොළඹ

2018 ජනවාරි 19 වැනිදා

-------------------

Tamil Text

சிங்கப்பூர் பிரதம மந்திரியின் இலங்கைக்கான விஜயம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் அழைப்பின் பேரில் சிங்கப்பூர் பிரதம மந்திரி லீ சியன்லூங் அவர்கள் 2018 ஜனவரி 22 – 24ஆந் திகதி வரை இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

ஜனவரி 23ஆந் திகதி காலை அணிவகுப்பு மரியாதை மற்றும் துப்பாக்கி வேட்டு மரியாதையுடன் சிங்கப்பூர் பிரதம மந்திரி அவர்கள், ஜனாதிபதி செயலகத்தில் வரவேற்கப்படவுள்ளதுடன், அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுடன் உத்தியோகபூர்வ இருதரப்பு கலந்துரையாடல்களிலும் ஈடுபடவுள்ளார். இருதரப்பு பேச்சுக்களைத் தொடர்ந்து சுதந்திர வர்த்தக உடன்படிக்கையொன்றும் கைச்சாத்திடப்படும்.

இவ் விஜயத்தின் போது பிரதம மந்திரி லீ அவர்கள் பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்க அவர்களையும் சந்தித்து, இரு நாடுகளுக்குமிடையிலான பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பு தொடர்பில் கலந்துரையாடவுள்ளார். வருகை தரும் பிரதம மந்திரி அவர்கள் சிங்கப்பூர், இலங்கை ஆகிய இரு நாடுகளினதும் முன்னணி வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் பங்குபற்றும் வர்த்தக அரங்கமொன்றிலும் கலந்துகொள்ளவுள்ளார்.

இலங்கையும், சிங்கப்பூரும் தமது இராஜதந்திர உறவுகளை 1979ஆம் ஆண்டில் நிறுவியதுடன், பரஸ்பர புரிந்துணர்வு, மரியாதை மற்றும் மக்கள்-மக்கள் தொடர்புகள் வாயிலாக உருவாக்கப்பட்ட பலமானதும், வலுவானதுமான இருதரப்பு உறவுகளை அனுபவித்து வருகின்றன. சிங்கப்பூர் பிரதம மந்திரி ஒருவரின் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்று 13 வருடங்களின் பின்னர் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கதாகும்.

இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சு

கொழும்பு

2018 ஜனவரி 19

Please follow and like us:

Close