Foreign Ministry Participates At The Rajya Sewaya Gamata Gena Yana Janatha Sewaya Programme

Foreign Ministry Participates At The Rajya Sewaya Gamata Gena Yana Janatha Sewaya Programme

 

The Ministry of Foreign Affairs participated at the first ‘Rajya Sewaya Gamata Gena Yana Janatha Sewaya’ national programme, held in Matale on    01 June 2019 and conducted a consular mobile service, at the premises of the Matale Sri Sangamitta Balika National School.

The “Rajya Sewaya Gamata Gena Yana Janatha Sewaya” programme which was held under the patronage of Prime Minister Ranil Wickremesinghe, was coordinated by the Ministry of Internal and Home Affairs and Provincial Councils and Local Government under guidance of Minister Vajira Abeywardena. The consular mobile service by the Foreign Ministry was conducted in coordination with the Sri Lanka Bureau of Foreign Employment.

Services extended to the general public of the Matale district by the Ministry of Foreign Affairs included, attestation of documents to be submitted to foreign entities; assistance for repatriation of stranded Sri Lankans; information on birth, marriage and death registration of Sri Lankan expatriates at Sri Lankan Missions abroad; assistance for recovering salary dues, compensation, and insurance dues of Sri Lankan migrants and procedures to dispatch human remains of nationals who have passed away overseas.

Ministry of Foreign Affairs

Colombo

13 June 2019

————————————————-

විදේශ කටයුතු අමාත්‍යාංශය ‘රාජ්‍ය සේවය ගමට ගෙනයන ජනතා සේවය වැඩසටහනට සහභාගී වෙයි

ඉකුත් ජූනි 01 වැනි දින මාතලේදී පැවැති ‘රාජ්‍ය සේවය ගමට ගෙනයන ජනතා සේවය’ ජාතික වැඩසටහනේ පළමුවැනි වැඩසටහනට සහභාගී වූ විදේශ කටයුතු අමාත්‍යාංශය, මාතලේ ශ්‍රී සංඝමිත්තා බාලිකා ජාතික පාසලේදී කොන්සියුලර් ජංගම සේවාවක් පැවැත්වීය.

අග්‍රාමාත්‍ය රනිල් වික්‍රමසිංහ මහතාගේ අනුග්‍රහය යටතේ පැවැත්වුණු ‘රාජ්‍ය සේවය ගමට ගෙනයන ජනතා සේවය’ වැඩසටහන අමාත්‍ය වජිර අබේවර්ධන මහතාගේ මඟපෙන්වීම යටතේ අභ්‍යන්තර හා ස්වදේශ කටයුතු සහ පළාත් සභා හා පළාත් පාලන අමාත්‍යාංශය විසින් සම්බන්ධීකරණය කරනු ලැබිණි. විදේශ කටයුතු අමාත්‍යාංශයේ කොන්සියුලර් ජංගම සේවය පවත්වනු ලැබූයේ ශ්‍රී ලංකා විදේශ රැකියා නියුක්ති කාර්යාංශය සමඟ සම්බන්ධීකරණයෙනි.

විදේශීය ආයතන වෙත ඉදිරිපත් කරනු ලබන ලියකියැවිලි සත්‍යාපනය කිරීම; විදේශයන්හි අතරමං වූ ශ්‍රී ලාංකිකයන් මෙරටට ගෙන්වාගැනීමට සහය වීම; විදේශයන්හි පිහිටි ශ්‍රී ලංකා දූත මණ්ඩලවල කරනු ලැබූ ශ්‍රී ලාංකික පුද්ගලයන්ගේ උපත්, විවාහ, හා මරණ ලියාපදිංචිය පිළිබඳ තොරතුරු ලබාගැනීම; ශ්‍රී ලාංකික සංක්‍රමණිකයන්ගේ වැටුප්, වන්දි, හා රක්ෂණ හිඟයන් ලබාගැනීම සම්බන්ධ සේවාවන් මෙන්ම විදේශයන්හිදී මිය ගිය ශ්‍රී ලාංකිකයන්ගේ මෘත ශරීර මෙරටට ගෙන්වා ගැනීම ආදිය  මෙහිදී මාතලේ දිස්ත්‍රික් ජනතාව වෙත විදේශ කටයුතු අමාත්‍යාංශය විසින් ලබා දෙන ලද සේවාවන්වලට ඇතුළත් විය.

 

 

විදේශ කටයුතු අමාත්‍යාංශය

කොළඹ

 

2019 ජූනි 14 වැනිදා

———————————–

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சானது ராஜ்ய சேவய கமட கெனயன ஜனதா சேவய நிகழ்ச்சித்திட்டத்தில் பங்கேற்கின்றது.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சானது மாத்தலையில் 2019 ஜூன் 01ஆம் திகதி இடம்பெற்ற முதலாவது  “ராஜ்ய சேவய கமட கெனயன ஜனதா சேவய”  தேசிய நிகழ்ச்சித்திட்டத்தில் பங்கேற்றதுடன் ஒரு நடமாடும் கொன்சியூலர் சேவையை மாத்தலை ஸ்ரீ சங்கமித்தா பாலிகா தேசிய பாடசாலை வளாகத்தில் நடாத்தியது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் இடம்பெற்ற இந்த “ராஜ்ய சேவய கமட கெனயன ஜனதா சேவய”  நிகழ்ச்சித்திட்டமானது அமைச்சர் கௌரவ வஜிர அபேவர்தன அவர்களின் வழிகாட்டலின் கீழ் உள்ளக, உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சால் ஒருங்கிணைக்கப்பட்டது. நடமாடும் கொன்சியூலர் சேவைiயானது இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஒத்துழைப்புடன் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சால் நடாத்தப்பட்டது.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சால் மாத்தலை மாவட்ட பொது மக்களுக்கு வழங்கப்பட்ட சேவைகளானது, வெளிநாட்டு அமைப்புகளுக்கு சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களை உறுதிசெய்தல், வெளிநாடுகளில் தனிமைப்பட்ட இலங்கையர்களை நாடுதிரும்புவதற்கான உதவியளித்தல்,வெளிநாட்டிலுள்ள இலங்கை தூதரகங்களில்  வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களின் பிறப்பு, திருமனம் மற்றும் இறப்பு ஆகியவற்றை பதிவுசெய்தல் பற்றிய தகவல்கள்,  புலம்பெயரந்;துள்ள இலங்கையர்களுக்கு உரித்தான சம்பள நிலுவைகள், இழப்பீடுகள்,  மற்றும் காப்புறுதிகள் ஆகியவற்றை பெற்றுக்கொள்வதற்கான உதவிகள், மற்றும் வெளிநாடுகளில் உயிரிழந்தவர்களின் பூதவுடல்களை வரவழைத்துக்கொள்வதற்கான செயன்முறைகள் ஆகியவற்றை உள்ளடக்கியது.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

கொழும்பு

2019 ஜூன் 14 

Please follow and like us:

Close