Milestones
மைல்கற்கள்
1997
1997
லெபனான், பெய்ரூட்டில் இலங்கைத் தூதரகம் திறப்பு
1997
கட்டார், டோஹாவில் இலங்கைத் தூதரகம் திறப்பு
1997
தென்னாபிரிக்காவின் ப்ரெடொரியாவில் இலங்கை உயர் ஸ்தானிகராலயம் திறப்பு
1997
சவுதி அரேபியாவின் ஜெடாவில் இலங்கை கொன்சுலர் நாயகத்தின் அலுவலகம் திறப்பு
1999
அவுஸ்திரேலியா, சிட்னி நகரில் இலங்கை கொன்சூலர் நாயகத்தின் அலுவலகம் திறப்பு
1999
வெசாக் தினம் ஐக்கிய நாடுகள் கடைபிடிக்கும் தினமாக அடையாளப்படுத்தப்பட்டது
இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் அவர்களின் முன்னெடுப்பினால் 1999 இல் ஐக்கிய நாடுகள் பொதுக் கூட்டத்தொடரானது 554ஃ115 தீர்மானத்தை ஏற்று பின்பற்றியது. வெசாக் தினம் தற்போது ஐக்கிய நாடுகள் கடைபிடிக்கும் தினமாக உலகளவில் பின்பற்றப்படுகிறது.
1999
ஜேர்மனி பெர்லின் நகரில் அமையப்பெற்ற இலங்கைத் தூதரகம் பொன் நகரிற்கு இடமாற்றம் செய்யப்பட்டது.
2000
இஸ்ரேல், டெல் அவிவ் நகரில் இலங்கைத் தூதரகம் திறப்பு
2003
2003
வியட்னாம், ஹனோய் நகரில் இலங்கைத் தூதரகம் ஸ்தாபிப்பு
2007
பலஸ்தீன், ரமல்லா நகரில் இலங்கை பிரதிநிதகள் அலுவலகம் திறப்பு
2012
சீனா, குவாங்டோவில் இலங்கை கொன்சுலர் நாயகத்தின் அலுவலகம் திறப்பு
2012
துருக்கி, அங்காராவில் இலங்கைத் தூதரகம் திறப்பு
2012
ஈராக், பக்தாத் நகரில் இலங்கைத் தூதரகம் மீளப் திறப்பு
2013
அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இலங்கை கொன்சுலர் நாயகத்தின் அலுவலகம் திறப்பு
2013
2013
பஹ்ரேன் மனாம நகரில் இலங்கைத் தூதரகம் திறப்பு
2013
2013
நைஜீரியா, அபுஜாவில் இலங்கை உயர் ஸ்தானிகராலயம் திறப்பு
2013
2013
சீஷெல்ஸ், விக்டோரியாவில் இலங்கை உயர் ஸ்தானிகராலயம் திறப்பு
2014
2014
ஆப்கானிஸ்தான் காபுல் நகரில் இலங்கைத் தூதரகம் திறப்பு
2015
2016
இத்தாலி, மிலான் நகரில் இலங்கை கொன்சுலர் நாயகத்தின் அலுவலகம் திறப்பு
2016
எத்தியோப்பியா, அடிஸ் அபபா நகரில் இலங்கைத் தூதரகம் திறப்பு
2017
2017
கண்ணிவெடி தடை ஒப்பந்தத்தில் இலங்கை இணைந்து கொண்டது: டிசம்பர்
2017 டிசம்பர் 13 ஆந் திகதி கண்ணிவெடி பாவனை, கையிருப்பு, உற்பத்தி மற்றும் ஆளணி எதிர் கண்ணிவெடிகளின் பரிமாற்றல் மற்றும் அவற்றின் அழிவு தொடர்பான தடை மீதான சாசனமாக அறியப்படும் ஒட்டாவா ஒப்பந்தம், ஆளணி எதிர் கண்ணிவெடிகள் தடை சாசனம் அல்லது கண்ணிவெடி தடை ஒப்பந்தத்தில் இலங்கை இணைந்து கொண்டது. இந்த ஒப்பந்தத்தில் இணைந்து கொண்ட 163 ஆவது நாடாக இலங்கை விளங்குகின்றது.
2018
கொத்து வெடிமருந்துகள் சாசனத்தில் இலங்கை இணைந்து கொண்டது
2018 மார்ச் 1 ஆந் திகதி கொத்து வெடிமருந்துகள் சாசனத்தின் சட்ட ஆவணத்தில் இலங்கை இணைந்தது. கொத்து வெடிமருந்துகளின் பாவனை, உற்பத்தி, பரிமாற்றல் மற்றும் கையிருப்பு ஆகியவற்றை தடுக்கும் வகையிலான மனிதாபிமான கட்டாயமாக்கப்பட்ட சட்ட ஆவணமாக இச்சாசனம் திகழ்கிறது.
2019
இலங்கை மற்றும் சாய்ன்ட் லூசியா ஆகியவற்றுக்கிடையிலான இராஜதந்திர உறவுகளை ஸ்தாபித்தல்
2019
இலங்கை மற்றும் பார்படொஸ் நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர உறவுகளை தாபித்தல்
Close