இலங்கைக்கான கசகஸ்தான் குடியரசின் தூதுவரின் நியமனம்

இலங்கைக்கான கசகஸ்தான் குடியரசின் தூதுவரின் நியமனம்

புது டில்லியை தளமாகக் கொண்ட இலங்கைக்கான கசகஸ்தான் குடியரசின் முழு அதிகாரமுடைய மற்றும் சிறப்புத் தூதுவராக திரு. நூர்லன் ஜால்காஸ்பேவ் அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் கசகஸ்தான் குடியரசின் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது தகுதிச் சான்றுகளை இலங்கை ஜனாதிபதி அதிமேதகு கோத்தாபய ராஜபக்ஷ அவர்களிடம் கொழும்பு 01 இல் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் 2022 பிப்ரவரி 01 ஆந் திகதி மாலை 5.00 மணிக்கு சமர்ப்பித்தார்.

வெளிநாட்டு அமைச்சு

கொழும்பு

2022 பிப்ரவரி 03

 

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close