மாலைதீவின் ஜனாதிபதி சொலிஹ் அவர்களுக்கு வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் கலாநிதி அமுனுகம வாழ்த்துக்களை தெரிவித்தார்

மாலைதீவின் ஜனாதிபதி சொலிஹ் அவர்களுக்கு வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் கலாநிதி அமுனுகம வாழ்த்துக்களை தெரிவித்தார்

FM. Dr. Amunugama - Maldives

2018 நவம்பர் 17ஆந் திகதி மாலைதீவில் நடைபெற்ற ஜனாதிபதி இப்ராஹிம் முஹம்மத் சொலிஹ் அவர்களின் பதவியேற்பு விழாவிற்கான இலங்கைத் தூதுக்குழுவிற்கு வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம அவர்கள் தலைமை தாங்கினார். இது, புதிதாக பதவியேற்ற ஜனாதிபதிக்கு அமைச்சர் அமுனுகம வாழ்த்துத் தெரிவிக்கும் புகைப்படமாகும்.

21 நவம்பர் 2018

Please follow and like us:

Close