நிதி

நிதிப் பிரிவு

அமைச்சின் அனைத்து நிதி மற்றும் கணக்கீடு சார்பான விடயங்களுக்கும் நிதிப் பிரிவே பொறுப்புடையதாகும். 1996 ஜனவரி முதல் இந்தப் பிரிவு கணினிமயப்படுத்தப்பட்ட கணக்கீட்டு முறைமையை பயன்படுத்தி வருவதுடன், திறைசேரிக்கு அனுப்பப்படும் மாதாந்த அறிக்கைகள் 1997 ஜனவரி முதல் கணினிமயமாக்கப்பட்டன

தொடர்பு கொள்ள வேண்டிய விபரங்கள்

தலைமைக் கணக்காளர்

பெயர்: திரு. சி.யு விஜேசிங்க 
தொலைபேசி :+94 11 2 323 586
தொலைநகல் : +94 11 2 327 988
மின்னஞ்சல் : chaminda.wijesinghe(at)mfa.gov.lk
ca(at)mfa.gov.lk

துணை இயக்குனர் (மிஷன் கணக்குகள்)

பெயர்: 
திரு. M.G.M.P குணதிலக்க 
தொலைபேசி : +94 112 326 556
மின்னஞ்சல்: manjula.gunahilaka(at)mfa.gov.lk

துணை இயக்குனர் (பட்ஜெட்டரி கட்டுப்பாடு)

பெயர்: திரு. ஏ.என்.எச். கலப்பத்தி 
தொலைபேசி : +94 112334702
மின்னஞ்சல்: achini.galappatthi(at)mfa.gov.lk

துணை இயக்குனர் (கட்டணம்)

பெயர்: 
செல்வி ஏ.என்.எச். கலப்பத்தி 
தொலைபேசி : +94 112334702
மின்னஞ்சல்: achini.galappatthi(at)mfa.gov.lk

கிளைத் தலைவர் (கட்டணம்)

பெயர்: திருமதி இந்திகா பெரேரா
தொலைபேசி : +94 115 744 525
                                +94 112 334 579
மின்னஞ்சல்: accounts(at)mfa.gov.lk

கிளைத் தலைவர் / வரவு செலவுக் கட்டுப்பாடு

பெயர்: திருமதி. ஆர்.ஆர். அந்தோனி
தொலைபேசி : +94 115 921 151
                       +94 112 334 708
மின்னஞ்சல்: budget@mfa.gov.lk

கிளைத் தலைவர் (மிஷன் கணக்குகள்)

பெயர்: திரு.சமிந்த தர்மரத்ன
தொலைபேசி : +94 115 855 222
                                 +94 112 334 804
மின்னஞ்சல்: missionacct@mfa.gov.lk

Close