இலங்கைக்கான லாவோஸ் தூதுவரின் நியமனம்

இலங்கைக்கான லாவோஸ் தூதுவரின் நியமனம்

6

மேன்மைதங்கிய சவுதம் சகொன்னின்ஹொம் அவர்களைத் தொடர்ந்து இலங்கைக்கான லாவோஸ் மக்கள் ஜனநாயக குடியரசின் தூதுவராக திரு. பவுன்னீம் சௌவான்கொம் அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் லாவோஸ் மக்கள் ஜனநாயக குடியரசின் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது தகுதிச் சான்றுகளை இலங்கை ஜனாதிபதி அதிமேதகு மைத்திரிபால சிறிசேன அவர்களிடம் கொழும்பில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் 06 மே 2019 அன்று சமர்ப்பித்தார்.

 

 

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

கொழும்பு

 

06 மே 2019

Please follow and like us:

Close