இலங்கைக்கான கொங்கோ குடியரசின் தூதுவர் நியமனம்

இலங்கைக்கான கொங்கோ குடியரசின் தூதுவர் நியமனம்

Image Congo

மேன்மைதங்கிய பீலிக்ஸ் ன்கோமா அவர்களைத் தொடர்ந்து இலங்கைக்கான கொங்கோ குடியரசின் தூதுவராக திரு. அன்ட்ரே போஹ் அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் கொங்கோ குடியரசின் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது தகுதிச் சான்றுகளை இலங்கை ஜனாதிபதி அதிமேதகு மைத்திரிபால சிறிசேன அவர்களிடம் கொழும்பில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் 03 டிசம்பர் 2018 அன்று சமர்ப்பித்தார்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

கொழும்பு

03 டிசம்பர் 2018

 

Please follow and like us:

Close