இலங்கைக்கான சுவிஸ் கூட்டாட்சியின் தூதுவர் நியமனம்

இலங்கைக்கான சுவிஸ் கூட்டாட்சியின் தூதுவர் நியமனம்

Switzerland

 

மேன்மை தங்கிய ஹெய்ன்ஸ் வோகர் நெடர்கோன் அவர்களைத் தொடர்ந்து இலங்கைக்கான சுவிஸ்கூட்டாட்சியின் தூதுவராக திரு.ஹான்ஸ் பீடர்மொக் அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன், சுவிஸ்கூட்டாட்சி அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது தகுதிச் சான்றுகளை இலங்கை ஜனாதிபதி, அதிமேதகு மைத்திரிபால சிறிசேன அவர்களிடம் ஜனாதிபதி மாளிகையில் 06 செப்டம்பர் 2018 அன்று சமர்ப்பித்தார்.

 

வெளிநாட்டுஅலுவல்கள்அமைச்சு
கொழும்பு

 

06 செப்டம்பர் 2018
Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close