நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் மரியாதை நிமித்தம் சந்திப்பு

நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் மரியாதை நிமித்தம் சந்திப்பு

2021 ஆகஸ்ட் 02ஆந் திகதி நடைபெற்ற சந்திப்பொன்றில் இலங்கைக்கான முதலாவது நியூசிலாந்து  வதிவிட உயர்ஸ்தானிகர் மைக்கேல் அப்பிள்டனை வரவேற்ற வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன, இலங்கை மற்றும் நியூசிலாந்து ஆகியவற்றுக்கு இடையேயான நடைமுறை ஒத்துழைப்புக்களை பல துறைகளில் விரிவுபடுத்துவதற்கான பரந்த அளவிலான முயற்சிகள் குறித்து கலந்துரையாடினார்.

Please follow and like us:

Close