அனைத்து மக்களுக்கும் உலகளாவிய வாக்குரிமை

அனைத்து மக்களுக்கும் உலகளாவிய வாக்குரிமை

அனைத்து மக்களுக்கும் உலகளாவிய வாக்குரிமை

1931 ஜுன் மாதம் இலங்கை அரச சபைக்கான (ஒற்றை சட்ட மன்றம்) முதலாவது தேர்தலில், சட்ட மன்றத்திற்கு 50 பேரை தேர்ந்தெடுப்பதற்காக அனைத்து மக்களுக்கும் உலகளாவிய வாக்குரிமை வழங்கப்பட்டது.

இலங்கையானது அதன் சுதந்திரத்திற்கு முன்னதாகவும் மற்றும் ஏனைய பல நாடுகளில் நடைமுறைப்படுத்துவதற்கு முன்னதாகவும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு உலகளாவிய வாக்களிக்கும் தகுதியினை (வாக்குரிமை) வழங்கி ஆசியாவில் பழைமையான ஜனநாயக நாடாக அடையாளப்படுத்தப்படுகிறது.

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close