பட்டய அல்லது தொழில்சார் நிறுவனங்களால் வழங்கப்பட்ட சான்றிதழ்கள்
தயவுசெய்துநோக்கவும்: உங்களது ஆவணங்களை சான்றுப்படுத்துவதற்கான பொதுவான அறிவுறுத்தல்களுக்காக, இங்கேஅழுத்தவும்.
பாராளுமன்ற சட்டத்தினால் கூட்டிணைக்கப்பட்ட பட்டய அல்லது தொழில்சார் நிறுவனங்களினால் வழங்கப்படும் சான்றிதழ்களின் உண்மைப் பிரதிகள் குறித்த நிறுவனங்களினால் சான்றுப்படுத்தப்பட்டிருப்பின், இந்தப் பிரிவினால் சான்றொப்பமிடப்படும்.
வெளிநாடுகளில் உள்ள பட்டய அல்லது தொழில்சார் நிறுவன தாபனங்களினால் வழங்கப்பட்ட சான்றிதழ்கள், அவற்றின் அதிகாரம் அளிக்கப்பட்ட இலங்கையிலுள்ள உள்நாட்டு தாபனங்களினலோ அல்லது இலங்கையிலுள்ள குறித்த நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் தூதரகங்களினாலோ உண்மைப் பிரதிகளாக சான்றுப்படுத்தப்பட வேண்டும்.
இணையவழி கொன்சுலர் சான்றுப்படுத்தல் மற்றும் முன்பதிவுகள் :