பரீட்சைகள் திணைக்களத்தினால் வழங்கப்படும் சான்றிதழ்கள்
தயவுசெய்துநோக்கவும்: உங்களது ஆவணங்களை சான்றுப்படுத்துவதற்கான பொதுவான அறிவுறுத்தல்களுக்காக,இங்கேஅழுத்தவும்.
க.பொ.த. (சா/த), க.பொ.த. (உ/த) சான்றிதழ்கள் மற்றும் பரீட்சைத் திணைக்களத்தினால் நடாத்தப்படும் ஏனைய பரீட்சைகளுக்கான சான்றிதழ்கள் தொடர்பில் பத்தரமுல்லையில் அமைந்துள்ள இலங்கை பரீட்சைத் திணைக்களத்திற்கு விண்ணப்பிக்கப்படல் வேண்டும் என்பதுடன், குறித்த சான்றிதழ்கள் திணைக்களத்திலிருந்து நேரடியாக கொன்சியூலர் பிரிவிற்கு அனுப்பப்பட்டவுடன் சான்றுப்படுத்தப்படும்.
பரீட்சைத் திணைக்களத்தினால் வழங்கப்படும் அட்டையை இந்தப் பிரிவில் சமர்ப்பித்தல் வேண்டும். ஒவ்வொரு சான்றிதழையும் சான்றுறுதிப்படுத்துவதற்காக கொன்சியூலர் பிரிவினால் ரூபா.500.00 அறவிடப்படும். மேற்படி கட்டணங்களுக்கு புறம்பாக பரீட்சைத் திணைக்களத்தின் சேவைக்கட்டணங்கள் செலுத்தப்படல் வேண்டும்.
இணையவழி கொன்சுலர் சான்றுப்படுத்தல் மற்றும் முன்பதிவுகள் :