இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகம் மற்றும் வியட்நாம் பயண முகவர்கள் சங்கம் ஆகியவற்றுடன் ஒன்றிணைந்து இலங்கையின் எதிர்கால சுற்றுலா வாய்ப்புக்களை வியட்நாமில் உள்ள வெளிநாட்டுப் பயண முகவர்களுக்கு ஊக்குவிப்பதற்கான மெய்நிக ...
தூதரக செய்தி வெளியீடுகள்
தென்னாபிரிக்காவில் இலங்கையின் படகுத் தொழிலை ஊக்குவித்தல்
மொசாம்பிக் மற்றும் நமீபியாவின் மீன்வளத் துறைகளுக்கு விசேட கவனம் செலுத்தும் வகையில், அரச கிடங்கு வசதிகள், கொள்கலன் முற்றங்கள், துறைமுக விநியோக வசதிகள், படகுகள் மற்றும் கப்பல் தொழில் அபிவிருத்தி அமைச்சுடன் இணைந்து, இலங் ...
உலக உணவு இஸ்தான்புல் வர்த்தகக் கண்காட்சியில் இலங்கைத் தேயிலை, சுவையூட்டிகள் மற்றும் முந்திரி ஆகியன கவனத்தை ஈர்ப்பு
இஸ்தான்புல்லில் 2021 செப்டம்பர் 09 முதல் 12 வரை நடைபெற்ற உலக உணவு இஸ்தான்புல் வர்த்தகக் கண்காட்சியில் தூய இலங்கைத் தேயிலை, பாரம்பரியமான இலங்கை முந்திரி மற்றும் சுவையூட்டிப் பொருட்கள் அதிக எண்ணிக்கையிலான பார்வையாளர்களின ...
தென்னாபிரிக்க சந்தையில் இலங்கையின் தகவல் தொழில்நுட்பம், கட்டுமானம் மற்றும் ஆடைத் தொழில்களுக்கான புதிய வாய்ப்புகளை உயர்ஸ்தானிகர் அமரசேகர தேடல்
தென்னாபிரிக்காவில் கோவிட்-19 பரவலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் இருந்தபோதிலும், தகவல் தொழில் நுட்பம் மற்றும் ஆடைத் துறைகள் போன்ற துறைகளில் ஆபிரிக்க சந்தையில் இலங்கைத் தொழில்களுக்கான வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்ளும் நோக் ...
கென்யா இலங்கையின் சிறந்த நண்பர் என கென்ய வெளிநாட்டு அமைச்சரிடம் உயர்ஸ்தானிகர் கனநாதன் தெரிவிப்பு
கென்ய வெளிநாட்டு அமைச்சர் தூதுவர் ரெய்செல்லே ஒமாமோவை கென்யாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் வேலுப்பிள்ளை கனநாதன் 2021 செப்டம்பர் 15ஆந் திகதி நைரோபியில் சந்தித்தார். ஆரம்பத்தில், இரு நாடுகளுக்கும் இடையே அபிவிருத்தியடைந்து ...
இலங்கையின் தேசிய வர்த்தக சபை மற்றும் ரஷ்யக் கூட்டமைப்பின் யூரல் வர்த்தக சபை மற்றும் தொழில்துறைக்கு இடையேயான ஒத்துழைப்பிற்கு மொஸ்கோவில் உள்ள இலங்கைத் தூதரகம் வசதியளிப்பு
இலங்கை தேசிய வர்த்தக சபையின் தலைவர்களுக்கும், ரஷ்யக் கூட்டமைப்பின் யூரல் வர்த்தக சபைக்குமிடையிலான இணையவழி மெய்நிகர் சந்திப்பு, இலங்கையின் வணிகத் துறைகளுக்கும் ரஷ்யக் கூட்டமைப்பின் யூரல் பிராந்தியத்திற்கும் இடையே நெருக் ...
சீன சர்வதேச சுற்றுலாத் தொழிற்துறைக் கண்காட்சியில் சீனாவின் பார்வையாளர்கள் இலங்கையால் கவரப்பட்டனர்
குவாங்டாங் மாகாணத்தின் கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறையால் ஏற்பாடு செய்யப்பட்ட குவாங்சோவில் 2021 செப்டம்பர் 10 -12 வரை நடைபெற்ற சீனாவின் (குவாங்டாங்) சர்வதேச சுற்றுலாத் தொழில்துறைக் கண்காட்சியில் குவாங்டாங் காட்சி ச ...


