தூதரக செய்தி வெளியீடுகள்

அமெரிக்காவுக்கான இலங்கையின் நியமனம் செய்யப்பட்ட தூதுவராக மஹிந்த சமரசிங்க கடமைகளைப்  பொறுப்பேற்பு

அமெரிக்காவுக்கான இலங்கையின் நியமனம் செய்யப்பட்ட தூதுவர் மஹிந்த சமரசிங்க 2021 டிசம்பர் 02ஆந் திகதி வொஷிங்டன்  டி.சி.யில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார். வொஷிங்டன் டி.சி.யில் உள்ள இலங்கைத் தூதரகத்தை ...

டொரண்டோவில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகத்தின் புதிய வளாகம் சம்பிரதாயபூர்வமாக 01 எக்லின்டன் ஏவ் ஈஸ்ட், டொராண்டோ, M4P 3AI  இல் மீண்டும் திறந்து வைப்பு

இலங்கையின் துணைத் தூதரகம் 36 எக்லின்டன் அவென்யூ வெஸ்ட், டொராண்டோ, M4R 1A1 எனும் முகவரியிலிருந்து 01 எக்லின்டன் ஏவ் ஈஸ்ட், டொராண்டோ, M4P 3AI எனும் முகவரிக்கு மாற்றப்பட்டுள்ளது. புலம்பெயர் இலங்கையர்களால் மிகவும் எதிர்பார்க ...

 ‘இலங்கை தினம் – 2021’ – புத்தகம் மற்றும் கலாச்சாரக் கண்காட்சி

இலங்கையின் கலாச்சாரம், சிலோன் தேயிலை, சுற்றுலா மற்றும் இலங்கைத் தயாரிப்புக்களை மேம்படுத்தும் நோக்கத்துடன், ரஷ்ய  அரச நூலகத்துடன் இணைந்து ரஷ்யக் கூட்டமைப்பில் உள்ள இலங்கைத் தூதரகம் 'இலங்கை தினம் – 2021' ஒன்றை 2021 நவம்ப ...

 உயர்ஸ்தானிகர் அமரசேகர பொட்ஸ்வானாவின் சர்வதேச விவகாரங்கள் மற்றும் ஒத்துழைப்பு அமைச்சருடன் சந்திப்பு

அண்மையில் பொட்ஸ்வானா குடியரசிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த தென்னாபிரிக்காவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர்  சிறிசேன அமரசேகர, பொட்ஸ்வானாவின் சர்வதேச விவகாரங்கள் மற்றும் ஒத்துழைப்பு அமைச்சர் கலாநிதி லெமோகாங் குவாபேவுடன் இருதரப்பு ...

 ரியாத்தில் இலங்கைத் திரைப்படமான ‘நெலா’ திரையிடப்பட்டது

ரியாத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் உட்பட பல வதிவிடத் தூதரகங்களுடன் இணைந்து சவூதி அரேபியாவில் உள்ள இந்தியத் தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட 'தூதுவரின் தெரிவு: திரைப்பட விழா' வின் ஒரு பகுதியாக, பென்னட் ரத்நாயக்க இயக்கிய 'ந ...

 ‘தென்னிந்திய விசைத்தறி சம்மேளனத்தின்’ பிரதிநிதிகளின் இலங்கைக்கான வணிக விஜயம் வெற்றிகரமாக நிறைவு

சென்னையிலுள்ள இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி டி. வெங்கடேஸ்வரனின் அழைப்பின் பேரில், இந்தியாவின் தென்  மாநிலங்களில் உள்ள நெசவு சங்கங்களின் கூட்டமைப்பான தென்னிந்திய விசைத்தறி சம்மேளனத்தின் பிரதிநிதிகள், அந்தக் கூட ...

ஜப்பானின் மருபேனி கூட்டுத்தாபனம் இலங்கையில் காற்றாலை மின் திட்டம், ஆடை மற்றும் மின்சார வாகன தொழில்  துறையில் 375 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வு

200 மெகா வொட் மன்னார் காற்றாலை மின் திட்டத்திற்கான முதலீட்டு வாய்ப்பு குறித்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்காக  மருபேனி கூட்டுத்தாபனத்தின் ஆசியாவிற்கான நிறைவேற்று முகாமைத்துவக் குழு இலங்கைக்கு விஜயம் செய்தது. இந்த வி ...

Close