தூதரக செய்தி வெளியீடுகள்

ஜோர்டானில் உள்ள இலங்கைத் தூதரகம் அரபிகா கோப்பி விழிப்புணர்வு ஊக்குவிப்புக்கு ஏற்பாடு

உயர்தரமான இலங்கை அரபிகா கோப்பியை அறிமுகப்படுத்தி பிரபலப்படுத்துவதற்காக, ஜோர்டானில் உள்ள இலங்கைத் தூதரகம், ஜோர்டானிய கோப்பி இறக்குமதியாளர்கள் மற்றும் கோப்பிக் கடை உரிமையாளர்களுக்காக, 2022 மார்ச் 23ஆந் திகதி, இலங்கை அரபி ...

இலங்கையுடன் பொருளாதார ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கு பங்களாதேஷ் நிறுவனத் துறை ஆயத்தம்

பங்களாதேஷில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர், இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையில் ஆழமான வரலாற்று மற்றும் கலாசார உறவுகள் நீடித்து வருவதாகவும், இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்கான நேரம் இது என ...

இலங்கை வர்த்தக அமைச்சர் ஓமானுக்கான இருதரப்பு விஜயத்தை நிறைவு

இலங்கை வர்த்தக அமைச்சர் கலாநிதி. பந்துல குணவர்தன தலைமையிலான ஐந்து பேர் கொண்ட இலங்கைத் தூதுக்குழு ஓமான் சுல்தானகத்திற்கு 2022 மார்ச் 27 - 28 வரை மேற்கொண்டஇருதரப்பு வர்த்தக விஜயத்தை ஓமானில் உள்ள இலங்கைத் தூதரகம் ஏற்பாடு ...

127 பிறப்புச் சான்றிதழ்கள், 315 குடியுரிமைச் சான்றிதழ்கள் மற்றும் 34 ஆர்.ஆர்.பி. கடவுச்சீட்டுக்கள் சென்னையில் உள்ள இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகராலயத்தால் வழங்கி வைப்பு

சென்னையில் உள்ள இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகராலயம் 127 பிறப்புச் சான்றிதழ்கள், 315 குடியுரிமைச் சான்றிதழ்கள் மற்றும் 34 ஆர்.ஆர்.பி. கடவுச்சீட்டுக்களை முறையே 2022 மார்ச் 11, 22 மற்றும் 29 ஆகிய திகதிகளில் சான்சரி வளாகத்த ...

தொழில்நுட்ப ஒத்துழைப்பின் மூலம் இலங்கைக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துதல்

விவசாயத் திணைக்களம் - பிலிப்பைன்ஸ் அரிசி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மணிலாவில் உள்ள இலங்கைத் தூதரகம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன், வெளியுறவுத் திணைக்களம் - பிலிப்பைன்ஸின் தொழில்நுட்ப ஒத்துழைப்பு சபை, இலங்கை விவசாயத் திணைக ...

 ‘மீண்டும் வணக்கம்’ – மலேசியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு நிகழ்வை ஏற்பாடு

மலேசியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் 2022ஆம் ஆண்டிற்கான அதன் சுற்றுலா ஊக்குவிப்பு நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாக சுற்றுலா நடத்துனர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. 2022 ஏப்ரல் 01 முதல் மலேசியா  ...

தற்போதைய பொருளாதார சவால்கள் குறித்து சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்தாலோசிக்குமாறு ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் தலைவர் இலங்கையை ஊக்குவிப்பு

ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் தலைவர் ஜின் லிகுன், சீனாவுக்கான இலங்கைத் தூதுவர் கலாநிதி பாலித கொஹோனவுடனான சந்திப்பின் போது, இலங்கை எதிர்கொள்ளும் தற்போதைய பொருளாதார சவால்கள் குறித்து சர்வதேச நாணய நிதியத்துடன் ஆல ...

Close