உயிர்காக்கும் மருத்துவப் பொருட்களை அரசாங்கம் பேணுவதற்கு உதவுவதற்காக, குவைத்தில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் வேண்டுகோளின் பேரில், குவைத் மனிதாபிமான மற்றும் நட்புறவுச் சங்கம் 10,000 அமெரிக்க டொலர்கள் பெறுமதியான அவசர மருத் ...
தூதரக செய்தி வெளியீடுகள்
‘கோல்டன் பரடைஸ் விசா திட்டம் மற்றும் இலங்கையில் உள்ள ஏனைய விசா வசதிகள்’ குறித்த ஊக்குவிப்பு நிகழ்வு தெஹ்ரானில் நடைபெற்றது
தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகம், இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்துடன் இணைந்து, 2022 ஜூன் 27 ஆந் திகதி அன்று சான்சரி வளாகத்தில் 'இலங்கையின் கோல்டன் பரடைஸ் விசா திட்டம் மற்றும் ஏனைய விசா வசதிகள்' என ...
ஜோர்ஜியாவின் திபிலிசியில் இலங்கையின் துணைத் தூதரக அலுவலகத்தை தூதுவர் திறந்து வைப்பு
ஜோர்ஜியாவின் திபிலிசிக்கான இலங்கையின் துணைத் தூதரக அலுவலகம் 2022 ஜூன் 20ஆந் திகதி திபிலிசியில் நடைபெற்ற வண்ணமயமான விழாவுடன் ஜோர்ஜியாவிற்கான அங்கீகாரம் பெற்ற இலங்கைத் தூதுவர் எம். ரிஸ்வி ஹாசன், ஜோர்ஜியாவின் பாராளுமன்ற ...
இலங்கை சுற்றுலா இந்தோனேசியாவில் ஊக்குவிப்பு
இந்தோனேசியாவிலுள்ள இலங்கைத் தூதரகம், இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகத்துடன் இணைந்து, வாரந்தோறும் 9,842 பேரும், சனிக்கிழமையில் 10,470 பேரும் பயணிக்கின்ற ஜகார்த்தா எம்.ஆர்.டி. (பாரிய விரைவுப் போக்குவரத்து) அமைப்பின் ...
ஜப்பானில் உள்ள இலங்கைத் தூதரகத்தினால் ஒசாகாவில் வெற்றிகரமாக நடமாடும் கொன்சியூலர் சேவை
டோக்கியோவிலுள்ள இலங்கைத் தூதரகம் 2022 ஜூன் 25ஆந் திகதி, சனிக்கிழமையன்று ஒசாகாவில் உள்ள உமேடா ஸ்கை கட்டிடத்தில் நடமாடும் கொன்சியூலர் சேவையை நடாத்தியது. கடவுச்சீட்டு, சாரதி அனுமதிப் பத்திரங்களைப் புதுப்பித்தல், சான்றொப்ப ...
பிரேசிலியாவில் உள்ள இலங்கைத் தூதரகம் இன்னோவா உச்சிமாநாடு 2022 இல் பங்கேற்பு
2022 ஜூன் 21 முதல் 23 வரை பிரேசிலியாவில் உள்ள மாநாட்டு மையத்தில் நடைபெற்ற இன்னோவா உச்சி மாநாடு 2022 இல் பிரேசிலில் உள்ள இலங்கைத் தூதரகம் பங்கேற்றது. இலத்தீன் அமெரிக்காவின் மிகப்பெரிய வர்த்தக மற்றும் தொழில்துறை ஊக்குவி ...
டோக்கியோவில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் சிலோன் தேயிலை கருத்தரங்கு
ஜப்பானில் உள்ள இலங்கைத் தூதரகம், ஜப்பான் தேயிலை சங்கத்தால் 2022 ஜூன் 25ஆந் திகதி தூதரக வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட சிலோன் தேயிலை பற்றிய கருத்தரங்கை ஏற்பாடு செய்தது. ஜப்பானிய நுகர்வோர் மத்தியில் சிலோன் தேயிலையை பிரப ...


