தூதரக செய்தி வெளியீடுகள்

அவசரகால மருந்து மற்றும் மருத்துவப் பொருட்களைஇலங்கை அரசாங்கத்திற்கு துருக்கி  நன்கொடை

துருக்கிய அரசாங்கம் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான அவசரகால மருந்துகள் மற்றும் இலங்கையிலுள்ள வைத்தியசாலைகளுக்கு அவசரமாகத் தேவைப்படும் ஏனைய மருத்துவப் பொருட்களை நன்கொடையாக வழங்கியது. ஃபில்காஸ்ட்ரின் ஊசி அடங்கிய ...

ஒஸ்ட்ரிய அரசாங்கம் இலங்கைக்கு அத்தியாவசிய மருந்துகளின் ஒரு தொகுதியை  நன்கொடை

நான்கு மில்லியன் இலங்கை ரூபா பெறுமதியான அவசர அத்தியாவசிய மருந்துகளின் தொகுதியை ஒஸ்ட்ரிய அரசாங்கம் 2022 ஆகஸ்ட் 16ஆந் திகதி இலங்கை அரசாங்கத்திற்கு நன்கொடையாக வழங்கியது. 27 அத்தியாவசிய மருந்துகளை உள்ளடக்கிய இந்த சரக்கு,  ...

பணம் அனுப்புதல் குறித்த விழிப்புணர்வு அமர்வை ஜோர்தானில் உள்ள இலங்கைத் தூதரகம் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு முன்னெடுப்பு

இலங்கைக்கு பணம் அனுப்பும் வரவுகளை அதிகரிப்பதற்காக, ஜோர்தானில் உள்ள இலங்கைத் தூதரகம், ஜோர்தானில் உள்ள இலங்கையின் புலம்பெயர் தொழிலாளர்களுக்காக 2022 ஆகஸ்ட் 12ஆந் திகதி ஸூம் தொழில்நுட்பத்தின் மூலம் இலங்கை மக்கள் வங்கியுடன் ...

பெய்ரூட்டிற்கான இலங்கைத் தூதுவர் லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படையின் தூதரகத் தலைவர் மற்றும் படைத் தளபதியை சந்தித்து இலங்கை அமைதி காக்கும் படையினரை பார்வையிட்டார்.

பெய்ரூட்டில் உள்ள இலங்கைத் தூதுவர் ஷானி கல்யானரத்ன கருணாரத்ன மற்றும் ஆலோசகர்  ஸ்ரீமல் கஹதுடுவ ஆகியோர் லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படைக்கு விஜயம் செய்து, லெபனான் நக்வாராவில் உள்ள ப்ளூ லைனில் உள்ள ஐக்கிய ந ...

 இஸ்ரேலிய சந்தையில் உள்ள வாய்ப்புக்கள் குறித்த தகவல் வலையமைப்பு

டெல் அவிவில் உள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை ஆகியவை இணைந்து  இஸ்ரேலிய வர்த்தக சம்மேளனம் மற்றும் இஸ்ரேல் - இலங்கை வர்த்தக சம்மேளனம் ஆகியவற்றுடன் இணைந்து 2022 ஆகஸ்ட் 03ஆந் திகதி இஸ்ரேலிய சந் ...

தென்னிந்தியாவில் இருந்து இலங்கை தனது முதல் ‘முருகன் பாதை’ பயணத்தை ஏற்பாடு

 தென்னிந்திய ஊடகக் குழுக்களுக்கு இலங்கையில் 'முருகன் பாதை' விளம்பரப்படுத்துவதற்காக அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி, 2022  ஆகஸ்ட் 03 முதல் 11 வரை, இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகத்துடன் இணைந்து, சென்னையில் உள்ள இலங்கையி ...

பிரான்சில் உள்ள லாவோஸ் விகாரைக்கு இலங்கையிலிருந்து புனித நினைவுச்சின்னங்களை ஒப்படைப்பதற்கான விழா

லு போர்கெட் பிரான்ஸில் உள்ள சர்வதேச பௌத்த நிலையத்தின் பிரதம மதகுருவான வணக்கத்திற்குரிய பரவஹேர சந்திரரதன தேரரின் அனுசரணையில் 2022 ஜூலை 30ஆந் திகதி நடைபெற்ற விசேட நிகழ்வில், இலங்கையின் மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் பிரதமக ...

Close