தூதரக செய்தி வெளியீடுகள்

கலாநிதி பாலித கொஹொன சீன ஜனாதிபதியிடம் தனது நற்சான்றிதழ்களைக் கையளித்தார்

தூதுவர் கலாநிதி பாலித கொஹொன 2021 ஏப்ரல் 14ஆந் திகதி மக்கள் சீனக் குடியரசின் தலைவரான அதி மேதகு ஸி ஜின்பிங்கிடம் தனது நற்சான்றிதழ்களைக் கையளித்தார். முன்னாள் தூதுவரை திரும்ப அழைக்கும் கடிதத்தையும் அவர் முறையாகக் கையளித ...

Close