தூதரக செய்தி வெளியீடுகள்

தூதுவர், பேராசிரியை திருமதி க்ஷானிகா ஹிரிம்புரகம தனது சான்றாதாரப் பத்திரத்தை, பிரான்ஸ் ஜனாதிபதி மேதகு இம்மானுவல் மக்ரொன் அவர்களிடம் கையளித்தார்

12 ஏப்ரல் 2021 அன்று,பாரிஸ் எலைசீ அரண்மனையில் இடம்பெற்ற நிகழ்வின்போது, தூதுவர், பேராசிரியை க்ஷானிகா ஹிரிம்புரகம தனது சான்றாதாரப் பத்திரத்தை, பிரான்ஸ் ஜனாதிபதி, மேதகு இமானுவல் மக்ரொன் அவர்களிடம் கையளித்தார். ஜனாதிபதி ம ...

Close