தூதரக செய்தி வெளியீடுகள்

ஆப்கானிஸ்தான் புல்-இ-ஆலம் நகரில் இடம்பெற்ற பொதுமக்கள் மீதான பயங்கரவாதத் தாக்குதலை இலங்கை வன்மையாகக் கண்டிக்கின்றது

ஆப்கானிஸ்தானில் உள்ள லோகர் மாகாணத்தின் புல்-இ-ஆலம் நகரில் 2021 ஏப்ரல் 30ஆந் திகதி இடம்பெற்ற பொதுமக்கள் மீதான பயங்கரவாதத் தாக்குதலை இலங்கை வன்மையாகக் கண்டிக்கின்றது. பொதுமக்கள், குறிப்பாக மாணவர்கள் மற்றும் சிறுவர்களுக்கு ...

Close