தூதரக செய்தி வெளியீடுகள்

ரோசோட்ருட்னிசெஸ்டோ தலைவருடன் தூதுவர் பேராசிரியர் ஜனிதா ஏ. லியனகே சந்திப்பு

பொதுநலவாய நாடுகளின் பொதுநலவாய விவகாரங்களுக்கான கூட்டமைப்பு முகவரமைப்பின் தலைவர் திரு. எவ்ஜெனி ப்ரிமகோவ், வெளிநாடுகளில் வாழும் தோழர்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான ஒத்துழைப்பு (ரோசோட்ருட்னிசெஸ்டோ) ஆகியோருடன் 2021 டிசம்பர ...

சுற்றுலா மேம்பாட்டில் ஒத்துழைப்பு மற்றும் கூட்டாண்மைகளை ஊக்குவித்தல்: சுதந்திரப் பயண முகவர் தேசிய சங்கங்களுக்கான என்.கே.ஏ.ஆர். டிரவல்ஸ் அன்ட் டுவர்ஸின் விளக்கக்காட்சி

2021ஆம் ஆண்டு டிசம்பர் 04ஆந் திகதி நடைபெற்ற தேசிய சுதந்திரப் பயண முகவர் சங்கங்களின் கலப்பினப் பதிப்பில், கூட்டு நிகழ்வுப் பங்காளிகளாக வெற்றிகரமாகப் பங்கேற்றதன் மூலம், இலங்கைப் பங்கேற்பாளர்களின் வேண்டுகோளின் பேரில், 202 ...

ஜோர்தானில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் கீழ் இலங்கை – ஜோர்தான் வர்த்தக சபை நிறுவி வைப்பு

ஜோர்தானிய வர்த்தகர்கள் சங்கம் மற்றும் இலங்கையின் தேசிய ஏற்றுமதியாளர்கள் சங்கம் ஆகியவற்றுடன் இணைந்து இலங்கைத் தூதரகம் நடாத்திய மெய்நிகர் வெபினாரின் போது, இரண்டு வர்த்தக சங்களினதும் உறுப்பினர்கள், ஜோர்தானுக்கான இலங்கைத் ...

40 ஆண்டுகளுக்குப் பின்னர் ஓமானை விட்டு வெளியேறும் நீண்ட காலம் பணியாற்றிய இலங்கையின் புலம்பெயர் தொழிலாளிக்கு தூதுவர் அமீர் அஜ்வாத் பாராட்டு

சுமார் நான்கு தசாப்தங்களாக ஓமான் சுல்தானேற்றில் பணியாற்றிவிட்டு ஓமானில் இருந்து இலங்கைக்கு செல்லும் ஓமானில் உள்ள இலங்கை சமூகத்தின் மிகவும் சிரேஷ்ட உறுப்பினர்களில் ஒருவரான நமிக் அஸ்ஹர் மொஹிதீனை, ஓமான் சுல்தானேற்றுக்கான ...

ஜோர்தானில் உள்ள ஆட்சேர்ப்பு முகவர்கள் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு இலங்கைத் தூதரகம் விளக்கமளிப்பு 

ஜோர்தானில் உள்ள இலங்கையர்களுக்கான வேலை வாய்ப்புக்களை அதிகரிப்பதற்காக, ஆட்சேர்ப்பு முகவர்கள் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு டிசம்பர் 22ஆந் திகதி சான்சரி வளாகத்தில் விளக்கமளிக்கும் நிகழ்ச்சியொன்றை தூதரகத்தின் தொழிலாளர் பிர ...

இலங்கை மற்றும் நேபாள கட்டுமான நிறுவனங்களுக்கு இடையே மெய்நிகர் வர்த்தக சந்திப்பு

நேபாளத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை ஆகியனஇணைந்து ஏற்பாடு செய்த ஊடாடும் வணிக சந்திப்பு அமர்வுக்காக இலங்கை மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த இருபது கட்டுமான நிறுவனங்கள் 2021 டிசம்பர் 21ஆந் ...

தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய பொருளாதாரமான இந்தோனேசியாவில் இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு

இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் மற்றும் இந்தோனேசிய வர்த்தக மற்றும் தொழில்துறை சம்மேளனத்துடன் இணைந்து இந்தோனேசிய பயண முகவர்களுக்கான சுற்றுலா ஊக்குவிப்பு வலையமைப்பை 2021 டிசம்பர் 14ஆந் திகதி ஜகார்த்தாவில் உள்ள இலங்கை ...

Close