தூதரக செய்தி வெளியீடுகள்

அப்துல் ஹமீட் ஷோமன் பொது நூலகத்திற்கு இலங்கை எழுத்தாளர்களால் எழுதப்பட்ட நூல்களை இலங்கைத் தூதரகம் அன்பளிப்பு

ஜோர்தானில் உள்ள இலங்கைத் தூதரகம் மேற்கொண்டுள்ள கலாச்சார இராஜதந்திர முயற்சிகளை மேம்படுத்தும் வகையில், இலங்கையின் 74வது சுதந்திர தினத்தை நினைவுகூரும் வகையில், இலங்கை எழுத்தாளர்களால் எழுதப்பட்ட தொண்ணூற்று இரண்டு சிறுவர் ப ...

மலேசியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் இலங்கையின் 74வது சுதந்திர தினக் கொண்டாட்டம்

சான்சரி வளாகத்தில் நடைபெற்ற எளிமையான கொடியேற்றும் நிகழ்வுடன், மலேசியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் 2022 பெப்ரவரி 04 ஆந் திகதி இலங்கையின் 74வது சுதந்திர தினத்தை கொண்டாடியது. மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் எயார் ...

ஈரானில் உள்ள இலங்கைத் தூதரகம் தெஹ்ரானில் விளையாட்டு ஒத்துழைப்பு நிகழ்வை ஏற்பாடு

2022 பெப்ரவரி 13-26 வரை கொழும்பில் நடைபெறவுள்ள உலக கனிஷ்ட டென்னிஸ் சம்பியன்ஷிப் - 2022 க்கான தெரிவுப் போட்டிகளுக்காக ஈரான் தேசிய கனிஷ்ட டென்னிஸ் அணியின் இலங்கை விஜயம் தொடர்பாக, தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகம் ஈரானின் ...

சிங்கப்பூரில் சுதந்திர தினக் கொண்டாட்டங்கள்

இலங்கையின் 74வது சுதந்திர தின நிகழ்வு சிங்கப்பூரில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் உயர்ஸ்தானிகராலய ஊழியர்களின் பங்குபற்றுதலுடன் எளிமையான நிகழ்வில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் உரையாற்றிய சிங்கப்பூருக்கான இலங்கை உயர ...

ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபியில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் 74வது சுதந்திர தின விழா

அபுதாபியில் உள்ள இலங்கைத் தூதரகம், 2022 பிப்ரவரி 04ஆந் திகதி அபுதாபியில் உள்ள சான்செரி வளாகத்தில் உத்தியோகபூர்வ விழாவை நடாத்தி இலங்கையின் 74வது சுதந்திர தினத்தை கொண்டாடியது. ஐக்கிய அரபு இராச்சியத்தின் அரசாங்கத்தால் வெள ...

இருதரப்பு ஒத்துழைப்பை இலங்கை மற்றும் பெலாரஸ் மேம்படுத்தல்

பெலாரஸ் குடியரசிற்கும் ஒரே நேரத்தில் அங்கீகாரம் பெற்றுள்ள ரஷ்யாவுக்கான தூதுவர் பேராசிரியர் ஜனிதா ஏ. லியனகே, 2022 பிப்ரவரி 02-05 வரையான தனது உத்தியோகபூர்வ விஜயத்தின் போது பெலாரஸ் அதிகாரிகளுடன் பல சந்திப்புக்களை நடத்தினா ...

இலங்கைக்கு நல்கிய ஆதரவுகளுக்காக பாராட்டுக்களைத் தெரிவித்து, உயர்ஸ்தானிகர் மொரகொட இந்திய நிதியமைச்சருடன் சந்திப்பு

இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, இந்தியாவின் நிதி மற்றும் பெருநிறுவன விவகார அமைச்சர் ஸ்ரீமதி நிர்மலா சீதாராமன் இன்று (11) புது டில்லியில் சந்தித்தார். இந்த இக்கட்டான நேரத்தில் இலங்கைக்கு ஆதரவளிப்பதி ...

Close