தூதரக செய்தி வெளியீடுகள்

இலங்கையில் ஆலைகளை நிறுவுவதற்கு ஹிசென்ஸ் மற்றும் ஹையர் பயோமெடிக்கல் ஆகியன ஊக்குவிப்பு

சகோதர நகர உறவுகளை ஏற்படுத்துவதற்கான ஒப்பந்தக் கடிதத்தில் கைச்சாத்திடுவதனைக் காண்பதற்காக கலாநிதி. பாலித்த கொஹொன கிங்டாவோவிற்கு விஜயம் செய்த போது, ஹிசென்ஸ் மற்றும் ஹையர் பயோமெடிக்கல் நிறுவனங்களின் தலைமை அலுவலகங்களுக்கு வ ...

கண்டி மற்றும் கிங்டாவோ சகோதர நகர உறவுகளை நிறுவுவதற்கான ஒப்பந்தத்திற்கான கடிதத்தில் கைச்சாத்து

2021 நவம்பர் 15ஆந் திகதி கிங்டாவோவிற்கு விஜயம் செய்த தூதுவர் கலாநிதி. பாலித்த கொஹொன, கிங்டாவோவிற்கும் கண்டிக்கும் இடையே இரு நகரங்களுக்கிடையிலான நட்பு மற்றும் கூட்டுறவுகளை ஏற்படுத்துவது தொடர்பான கடிதத்தில் கைச்சத்திட்டா ...

மக்களிடையேயான தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவதற்காக டெல்லி ஜமா மஸ்ஜித்திற்கு புனித குர்ஆனின் சிங்கள மொழிபெயர்ப்பு புது டெல்லியிலுள்ள உயர்ஸ்தானிகராலயத்தினால் கையளிப்பு

இந்தியாவுடனான மக்களுக்கிடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், புகழ்பெற்ற முகலாயப் பேரரசர் ஷாஜஹானால் கட்டப்பட்ட வரலாற்றுப் பள்ளிவாயலான டெல்லி ஜமா மஸ்ஜிதில் நிரந்தரமாக காட்சிப்படுத்துவதற்காக புனித குர்ஆனின் சிங் ...

இந்திய வணிகர்களின் வர்த்தக மற்றும் தொழில்துறை சபை மற்றும் மும்பையில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகத்திற்கு இடையிலான ஊடாடும் அமர்வு

மும்பையில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகமும், இந்திய வணிகர்களின் வர்த்தக மற்றும் தொழில்துறை சபையும் இணைந்து இந்திய வணிகர் சங்கத்தின் குழு உறுப்பினர்களுக்கும், தூதரக அதிகாரிகளுக்கும் இடையிலான ஊடாடும் அமர்வை 2021 நவம்பர் 09 ...

நமீபியாவுடனான உறவுகளை வலுப்படுத்துவதற்கு தென்னாபிரிக்காவில் உள்ள இலங்கைத் தூதரகம் எதிர்பார்ப்பு

தென்னாபிரிக்காவுக்கான நமீபியாவின் உயர்ஸ்தானிகர் மாண்புமிகு வெய்க்கோ கே நஹிவெட்டவை இலங்கை உயர்ஸ்தானிகர் சிறிசேன அமரசேகர அண்மையில் சந்தித்தார். பிரிட்டோரியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் அங்கீகாரம் பெற்ற ஒன்பது ந ...

 பதில் துணைத் தூதுவர் ஆசிய நாடுகளின் துணைத் தூதுவர்களுடன் சந்திப்பு

இலங்கையின் பதில் துணைத் தூதுவர் திரு டி.எப்.எம். ஆஷிக், சிங்கப்பூரின் துணைத் தூதுவர் திரு. சையத் முஹம்மது ரசிஃப் அல்ஜூனிட், மலேசியாவின் துணைத் தூதுவர் திரு. அலாவுதீன் பின் முகமது நோர், இந்தோனேசியாவின் துணைத் தூதுவர் தி ...

இலங்கை இரத்தினங்கள் ரஷ்யாவில் ஊக்குவிப்பு

இலங்கையின் தேசிய இரத்தினம் மற்றும் ஆபரணங்கள் ஆணைக்குழு மற்றும் ரஷ்யன் கிளப் ஒப் ஜூவல்லரி டிரேட் ஆகியவற்றுடன் இணைந்து, இலங்கை ரஇரத்தினம் மற்றும் ஆபரண ஏற்றுமதியாளர்கள் மற்றும் ரஷ்ய நகை நிறுவனங்களுக்கு இடையேயான மெய்நிகர் ...

Close