தூதரக செய்தி வெளியீடுகள்

ஓமானின் விவசாயம், மீன்பிடி மற்றும் நீர்வள அமைச்சருடன் தூதுவர் அமீர் அஜ்வத் சந்திப்பு

ஓமான் சுல்தானேற்றுக்கான இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத், ஓமான் சுல்தானேற்றின் விவசாயம், மீன்பிடி மற்றும் நீர்வள அமைச்சர் கலாநிதி சௌத் ஹமூத் அஹமட் அல் ஹப்சியைச் சந்தித்து, விவசாய மற்றும் மீன்பிடி ஒத்துழைப்பை மேம்படுத்துவத ...

மாலைதீவுக்கான நியமனம் செய்யப்பட்ட இலங்கையின் உயர்ஸ்தானிகர் தனது நற்சான்றிதழ் கடிதத்தின் திறந்த பிரதியை மாலேயில் உள்ள வெளிவிவகார அமைச்சிடம் கையளிப்பு

2022 ஜனவரி 25ஆந் திகதி மாலே வந்தடைந்த மாலைதீவுக்கான நியமனம் செய்யப்பட்ட உயர்ஸ்தானிகர் ஏ.எம்.ஜே.சாதிக், அனைத்து ஊழியர்களும் கலந்து கொண்ட எளிமையான விழாவின் பின்னர், அதே தினத்தில் மாலேயில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில ...

பலஸ்தீன அரசின் சுகாதார அமைச்சர் கலாநிதி. மை அல்-கைலாவுடன் பலஸ்தீனத்திற்கான இலங்கைப் பிரதிநிதி சந்திப்பு 

பலஸ்தீனத்திற்கான இலங்கைப் பிரதிநிதி நாவலகே பென்னட் குரே அவர்கள் 2022 ஜனவரி 20ஆந் தி கதி  ரமல்லாவில் பலஸ்தீன அரசின் சுகாதார அமைச்சரைச் சந்தித்து இலங்கை மற்றும் பலஸ்தீன த்தின் கோவிட்-19 நிலைமைகள் குறித்து கலந்துரையாடினார ...

தூதுவர் பேராசிரியர் ஷானிகா ஹிரிம்புரேகம போர்த்துக்கல் குடியரசின் ஜனாதிபதி அதிமேதகு மார்செலோ ரெபெலோ டி சூசாவிடம் தனது நற்சான்றிதழ்களைக் கையளிப்பு

2022.01.17ஆந் திகதி அன்று போர்த்துக்கல் லிஸ்பனில் உள்ள அஜுடா தேசிய அரண்மனையில் நடைபெற்ற விழாவில், தூதுவர் பேராசிரியர் ஷானிகா ஹிரிம்புரேகம தனது நற்சான்றிதழ்களை போர்த்துக்கல் குடியரசின் ஜனாதிபதி அதிமேதகு மார்செலோ ரெபெலோ ...

இலங்கை மற்றும் உக்ரேனிய வர்த்தக சமூகங்களுக்கு இடையிலான மெய்நிகர் வர்த்தக இணைப்பு அமர்வு இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரியவினால் ஆரம்பித்து வைப்பு

இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் உறுப்பினர்களுக்கும் உக்ரேனிய வர்த்தக சம்மேளனத்திற்கும் இடையில் வர்த்தக வலையமைப்பு மற்றும் இணைப்பு அமர்வை பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய 2022 ஜனவரி 20ஆந் திகதி ...

 சிங்கப்பூரிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் தைப் பொங்கல் கொண்டாட்டங்கள்

சிங்கப்பூரிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் தைப் பொங்கல் திருவிழாவை உயர்ஸ்தானிகராலய வளாகத்தில் 2022 ஜனவரி 20ஆந் திகதி, வியாழக்கிழமை கொண்டாடியது. சிங்கப்பூர் - சிலோன் தமிழர்கள் சங்கம் மற்றும் ஸ்ரீ செண்பக விநாயகர் கோயில் ...

சவூதி அரேபியாவில் வாழும் இலங்கையர்கள் மருத்துவ உபகரணங்களை நன்கொடை

மருத்துவ உபகரணங்களை இலங்கைக்கு அனுப்புவதனை ரியாத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் 2022 ஜனவரி 20ஆந் திகதி ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் ஆதரவுடன் ஒருங்கிணைத்தது. சவூதி அரேபியாவில் வாழும் இலங்கை சமூகத்தின் நன்கொடைகளான இந்த உபகரணங்க ...

Close