தூதரக செய்தி வெளியீடுகள்

 ரியாத்தில் இலங்கைத் திரைப்படமான ‘நெலா’ திரையிடப்பட்டது

ரியாத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் உட்பட பல வதிவிடத் தூதரகங்களுடன் இணைந்து சவூதி அரேபியாவில் உள்ள இந்தியத் தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட 'தூதுவரின் தெரிவு: திரைப்பட விழா' வின் ஒரு பகுதியாக, பென்னட் ரத்நாயக்க இயக்கிய 'ந ...

 ‘தென்னிந்திய விசைத்தறி சம்மேளனத்தின்’ பிரதிநிதிகளின் இலங்கைக்கான வணிக விஜயம் வெற்றிகரமாக நிறைவு

சென்னையிலுள்ள இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி டி. வெங்கடேஸ்வரனின் அழைப்பின் பேரில், இந்தியாவின் தென்  மாநிலங்களில் உள்ள நெசவு சங்கங்களின் கூட்டமைப்பான தென்னிந்திய விசைத்தறி சம்மேளனத்தின் பிரதிநிதிகள், அந்தக் கூட ...

ஜப்பானின் மருபேனி கூட்டுத்தாபனம் இலங்கையில் காற்றாலை மின் திட்டம், ஆடை மற்றும் மின்சார வாகன தொழில்  துறையில் 375 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வு

200 மெகா வொட் மன்னார் காற்றாலை மின் திட்டத்திற்கான முதலீட்டு வாய்ப்பு குறித்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்காக  மருபேனி கூட்டுத்தாபனத்தின் ஆசியாவிற்கான நிறைவேற்று முகாமைத்துவக் குழு இலங்கைக்கு விஜயம் செய்தது. இந்த வி ...

வடக்கு மசிடோனியா குடியரசின் ஜனாதிபதி பென்டரோவ்ஸ்கியிடம் தூதுவர் உனம்புவே நற்சான்றிதழ்களைக் கையளிப்பு

வடக்கு மசிடோனியாவிற்கான இலங்கையின் முழுமையான அதிகாரமுடைய மற்றும் சிறப்புத் தூதுவராக நியமனம் செய்யும் நற்சான்றிதழ் கடிதங்களை ஜேர்மனிக்கான இலங்கைத் தூதுவர் மனோரி உனம்புவே வடக்கு மசிடோனியா குடியரசின் ஜனாதிபதி ஸ்டீவோ பென்ட ...

ஐக்கிய நாடுகள் சபையின் ஆசியா மற்றும் பசுபிக் பிராந்தியத்திற்கான பொருளாதார மற்றும் சமூக ஆணைக்குழுவிற்கு (யுனெஸ்கெப்) இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி தூதுவர் சி. ஏ. சமிந்த ஐ. கொலொன்ன தனது நற்சான்றிதழ் கடிதங்களைக் கையளிப்பு

2021 ஏப்ரல் 20ஆந் திகதி நடைபெற்ற மெய்நிகர் சந்திப்பைத் தொடர்ந்து, ஐக்கிய நாடுகளின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்திற்கான பொருளாதார மற்றும் சமூக ஆணைக்குழுவிற்கான (யுனெஸ்கெப்) இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதியான தாய்லாந் ...

இராஜதந்திர உறவுகளின் 40வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் ஓமானின் புரைமியில் உள்ள சாரா ஒயாசிஸில் இலங்கையின் பழ மரக்கன்றுகளை தூதுவர் அமீர் அஜ்வத் நட்டு வைப்பு

ஓமான் சுல்தானேற்றுக்கான இலங்கைத் தூதுவர் உமர் லெப்பை அமீர் அஜ்வத் 2021 நவம்பர் 21 முதல் 22 வரை ஓமான் சுல்தானேற்றின் வடமேற்குப் பகுதியான அல் புரைமி ஆளுநரகத்துக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார். அவர் அல ...

‘இலங்கை நாள் – 2021’ மற்றும் புத்தகம் மற்றும் கலாச்சார கண்காட்சி

இலங்கையின் கலாச்சாரம், சிலோன் தேயிலை, சுற்றுலா மற்றும் இலங்கைத் தயாரிப்புக்களை ஓக்குவிக்கும் நோக்கில், ரஷ்யாவிலுள்ள இலங்கைத் தூதரகம் ரஷ்ய அரச நூலகத்துடன் இணைந்து 'இலங்கை நாள் - 2021' ஐ ரஷ்ய அரச நூலகத்தின் ஓரியண்டல் இலக ...

Close