சவூதி அரேபிய இராச்சியத்தின் ஜித்தாவிற்கான இலங்கையின் நியமிக்கப்பட்ட துணைத் தூதுவர் எஸ்.எம். ஃபலாஹ் அல்ஹப்ஷி மௌலானா, 2022 மார்ச் 01ஆந் திகதி ஜித்தாவில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகத்தின் ஊழியர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ...
தூதரக செய்தி வெளியீடுகள்
இருதரப்பு ஒத்துழைப்பை துரிதப்படுத்துவதாக தாய்லாந்தின் உயர்கல்வி, விஞ்ஞானம், ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க அமைச்சர் பேராசிரியர் கலாநிதி அனெக் லௌத்தமதாஸ் இலங்கைத் தூதுவரிடம் உறுதியளிப்பு
தாய்லாந்து இராச்சியத்திற்கான இலங்கைத் தூதுவர் மற்றும் ஐக்கிய நாடுகளின் ஆசியா மற்றும் பசிபிக் பொருளாதார மற்றும் சமூக ஆணைக்குழுவின் (யுனெஸ்கெப்) நிரந்தரப் பிரதிநிதி சி.ஏ. சமிந்தா ஐ. கொலொன்ன தாய்லாந்தின் உயர்கல்வி, விஞ்ஞா ...
குரோஷியா குடியரசின் ஜனாதிபதி ஜோரன் மிலானோவிக்கிடம் தூதுவர் மனோரி உனம்புவே தனது நற்சான்றிதழ்களை கையளிப்பு
குரோஷியா குடியரசின் தூதுவராக ஒரே நேரத்தில் அங்கீகாரம் பெற்றுள்ள ஜேர்மனியில் உள்ள இலங்கைத் தூதுவர் மனோரி உனம்புவே, 2022 மார்ச் 03ஆந் திகதி ஜாக்ரெப்பில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் ஜனாதிபதி ஜோரன் மிலானோவ ...
ஷாங்காய் நகரில் உள்ள இலங்கையின் துணைத் தூதுவர் ஷாங்காய் வெளிநாட்டு அலுவல்கள் அலுவலகத்தின் பிரதிப் பணிப்பாளருடன் சந்திப்பு
துணைத் தூதுவர் அனுர பெர்னாண்டோ 2022 பெப்ரவரி 23ஆந் திகதி சீனாவின் ஷாங்காய் வெளிநாட்டு அலுவல்கள் அலுவலகத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் ஃபூ ஜிஹோங்கை மரியாதை நிமித்தம் சந்தித்தார். 2022ஆம் ஆண்டு சீனாவிற்கும் இலங்கைக்கும் ...
2022 சர்வதேச மகளிர் தினத்தையொட்டி மெல்பேர்னில் இலங்கையின் பட்டிக் ஊக்குவிப்பு
இலங்கைக்கான குழு, தெற்காசிய அவுஸ்திரேலியா கூட்டமைப்பு மற்றும் அவுஸ்திரேலியா இலங்கை வர்த்தக சபை ஆகியவற்றுடன் இணைந்து மெல்பேர்னில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகம் 2022 மார்ச் 08ஆந் திகதி சர்வதேச மகளிர் தினத்தையொட்டி இல ...
ஜித்தாவில் உள்ள வி.எப்.எஸ். நிலையத்தில் இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு சாவடி
சவூதி அரேபிய இராச்சியத்திற்கான இலங்கைத் தூதுவர் பக்கீர் மொஹிதீன் அம்சா அவர்கள் சவூதி அரேபிய இராச்சியத்தின் ஜித்தாவில் உள்ள வி.எப்.எஸ். விசா விண்ணப்ப நிலையத்தில் 2022 மார்ச் 01ஆந் திகதி இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புச் சாவ ...
பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்துவதன் மூலம் மாலைதீவு மற்றும் ஏனைய நாடுகளைச் சேர்ந்த பிரயாணிகள் இலங்கைக்கு அன்புடன் வரவேற்பு
இலங்கைக்கு பிரயாணம் மேற்கொள்பவர்களுக்கான கட்டாய பீ.சி.ஆர். பரிசோதனைகளை நீக்குவதற்கான வசதி குறித்து மாலைதீவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஏ.எம்.ஜே. சாதிக் எடுத்துரைத்தார். இலங்கையின் முன்னணி பயண நிறுவனமான 'டிரவலர் குளோபல் ...